பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியது என்ன | PMK issue | Ramadaas speech | PMK Ramadaas vs Anbumani
Автор: Dinamalar
Загружено: 2024-12-28
Просмотров: 91487
#Partnership புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி தலைமை தாங்கினர்.
கூட்டம் முடிவில் தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார்.
அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே அப்பா, மகன் கடுமையாக சண்டையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'கட்சி துவங்கியது நான். நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு போகலாம்' என்று திட்டவட்டமாக சொன்னார் ராமதாஸ்.# #AnbumaniRamadoss
#PMKPresident
#Speech
#GeneralBodyMeeting
#PoliticalSpeech
#TamilNaduPolitics
#ChiefMinisterComments
#ControversialRemarks
#PMKLeadership
#PublicMeeting
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: