சிக்கலில் K N Nehru, எப்படி நடக்கிறது டெண்டர் ஊழல்? | Arappor Jayaram Interview
Автор: Vikatan TV
Загружено: 2025-12-11
Просмотров: 32457
#knnehru #tenderscam #mkstalin #tnpolitics #vikatan #brandingkayalfoods
தமிழக நகராட்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு வெளியான நிலையில், தற்போது, அதே துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை 250 பக்க கடிதத்தை தமிக டிஜிபிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகாரால் கே.என்.நேருவுக்கு சிக்கலா? அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் விகடனுக்கு அளித்த நேர்காணல்
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Host : M.Punniyamoorthy
Camera : N Karthick
Camera : Naaven
Editor : Divith Raj.P
Video Producer : M.Punniyamoorthy
Thumbnail Artist : Santhosh.C
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: