Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வீட்டிலிருந்தே ரூ.60,000 வரை சம்பாரிக்கலாம்!💰| கணவரை இழந்த அந்த நொடி😢🥺 நான் எடுத்த முடிவு! 💔😢😭

Автор: ET Tamil

Загружено: 2025-02-27

Просмотров: 144702

Описание:

WFH என் வாழ்க்கையையே மாத்திருக்கு!, Vidhya Arumugam Inspiring பேச்சு

#businessstrategy #businesstips #bestinvestment #business #businessideas #businessideaforwomen #businesssuccess #lookupseries #economictimestamil #ettamil

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

வீட்டிலிருந்தே ரூ.60,000 வரை சம்பாரிக்கலாம்!💰| கணவரை இழந்த அந்த நொடி😢🥺 நான் எடுத்த முடிவு! 💔😢😭

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருமணத்திற்கு 25 லட்சம் சேர்க்க இதை செய்ங்க!!! திருமண பணத்தை சேமிப்பது எப்படி?? | EXCLUSIVE |

திருமணத்திற்கு 25 லட்சம் சேர்க்க இதை செய்ங்க!!! திருமண பணத்தை சேமிப்பது எப்படி?? | EXCLUSIVE |

பெண்கள் தொழில் தொடங்குவது எப்படி.? தொழில் வாய்ப்புகள் என்னென்ன.? கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பதில்|

பெண்கள் தொழில் தொடங்குவது எப்படி.? தொழில் வாய்ப்புகள் என்னென்ன.? கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பதில்|

China-ல 20ரூ பொருள் இங்க 300ரூ-க்கு  விற்கலாம்😱Online Business-ல கோடில சம்பாதிக்க Easy வழி 🔥Wishkart

China-ல 20ரூ பொருள் இங்க 300ரூ-க்கு விற்கலாம்😱Online Business-ல கோடில சம்பாதிக்க Easy வழி 🔥Wishkart

கையில் ரூ.5 லட்சம் இருக்கா??  இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

கையில் ரூ.5 லட்சம் இருக்கா?? இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

“சிரிப்பால் அரங்கம் அதிர்ந்தது! 😂 | Vijay TV KPY Naveen @ Thanigai Estates” #kpynaveen

“சிரிப்பால் அரங்கம் அதிர்ந்தது! 😂 | Vijay TV KPY Naveen @ Thanigai Estates” #kpynaveen

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

மூத்தவர்களே: இரவில் முழுமையான தூக்கம் வரவில்லையா? இப்படிப் பயன்படுத்துங்கள் பூண்டு — 3 நாட்களில்

பெண்கள் வீட்டிலிருந்தே ₹50,000 வரை ஈஸியா சம்பாதிக்கலாம்!...இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க | EXCLUSIVE

பெண்கள் வீட்டிலிருந்தே ₹50,000 வரை ஈஸியா சம்பாதிக்கலாம்!...இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க | EXCLUSIVE

"பெண்கள் Life-ல ஜெயிக்குறது Easy தான்" Hema Rakesh interview | EXCLUSIVE | ET TAMIL |

ரூம் முழுக்க Co*dom, நடத்தையில் சந்தேகம்? | Bailwan ranganathan about Serial actress Rajeswari death

ரூம் முழுக்க Co*dom, நடத்தையில் சந்தேகம்? | Bailwan ranganathan about Serial actress Rajeswari death

திருமண வாழ்க்கையில் சொதப்புவது ஆண்களா? பெண்களா? வயிறு குலுங்க சிரிக்கவைத்த பாண்டேவின் பட்டிமன்றம்

திருமண வாழ்க்கையில் சொதப்புவது ஆண்களா? பெண்களா? வயிறு குலுங்க சிரிக்கவைத்த பாண்டேவின் பட்டிமன்றம்

சவுக்கு கதை முடிந்தது! அதிரடி கைது! | வாயா? காவாயா? எல்லாமே பொய்! | Savukku Shankar | Cheguvera

சவுக்கு கதை முடிந்தது! அதிரடி கைது! | வாயா? காவாயா? எல்லாமே பொய்! | Savukku Shankar | Cheguvera

சிறகடிக்க ஆசை நடிகை மரணம்! 2 நாளில் மகளுக்கு விஷேசம்!விஷமாக மாறிய‌ மாத்திரை! balaji prabhu interview

சிறகடிக்க ஆசை நடிகை மரணம்! 2 நாளில் மகளுக்கு விஷேசம்!விஷமாக மாறிய‌ மாத்திரை! balaji prabhu interview

"90 வயசு வரைக்கும் ஆரோக்கியமா வாழணுமா... அப்ப இதை மட்டும் பண்ணுங்க"🙄 - Kokila's Inspiring பேட்டி

வீட்டிலிருந்தே இந்த இரண்டு✌️தொழில்களையும் தொடங்குங்கள், நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம்.|business tamil

வீட்டிலிருந்தே இந்த இரண்டு✌️தொழில்களையும் தொடங்குங்கள், நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம்.|business tamil

Exclusive - வெளிப்படும் 13  வருட விசாரணை மர்மங்கள்! | KN Ramajayam | Damodharan Prakash

Exclusive - வெளிப்படும் 13 வருட விசாரணை மர்மங்கள்! | KN Ramajayam | Damodharan Prakash

வீட்டில் இருந்தபடியே மாதம் 50 ஆயிரத்திற்கு சம்பாதிப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே மாதம் 50 ஆயிரத்திற்கு சம்பாதிப்பது எப்படி?

உயிர விட பெருசு என்ன இருக்கு சொல்லுங்க பாப்போம் ? | நம்ம நல்லா இருந்தாதான் எல்லாமே | Namma MKG

உயிர விட பெருசு என்ன இருக்கு சொல்லுங்க பாப்போம் ? | நம்ம நல்லா இருந்தாதான் எல்லாமே | Namma MKG

Эти 8 Фраз выдают Глупца за секунду! Вы слышите эти фразы каждый день! Еврейская мудрость

Эти 8 Фраз выдают Глупца за секунду! Вы слышите эти фразы каждый день! Еврейская мудрость

பணம் கொட்ட வைக்கும் BONDமுதலீடு!!! Bond முதலீடு எல்லாருக்கும் லாபம் தருமா? | EXPLAINED |

பணம் கொட்ட வைக்கும் BONDமுதலீடு!!! Bond முதலீடு எல்லாருக்கும் லாபம் தருமா? | EXPLAINED |

ДЕНЬГИ ВЫВОЗЯТ ВАГОНАМИ. Зачем ЦБ открыл границы для оттока капитала? | Валентин Катасонов

ДЕНЬГИ ВЫВОЗЯТ ВАГОНАМИ. Зачем ЦБ открыл границы для оттока капитала? | Валентин Катасонов

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]