திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு|
Автор: Theduvom Thelivom
Загружено: 2023-11-25
Просмотров: 46166
#thiruvottiyur #aadhipureeswarar #karthigaideepam #karthigaideepamstatus #deepam #thiruvannamalai #thiruvannamalai_deepam_status
இத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர், ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாகத் தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும்.
இந்த வருடம் 26:11:23 மாலை 6 மணி முதல் 28:11:23 இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும்..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: