தீயாடியப்பர் அக்னீஸ்வரர் திருக்கோயில் திருக்காட்டுப்பள்ளி. | Bhakthi Behindgood TV Vision
Автор: Bhakthi Behind Good TV
Загружено: 2025-11-06
Просмотров: 579
தீயாடியப்பர் அக்னீஸ்வரர் திருக்கோயில் திருக்காட்டுப்பள்ளி.
இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது
இந்த திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.
அக்னிதீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மாத மக நட்சத்திரம், பங்குனி மாத உத்திராட நட்சத்திரம், வைகாசி மாத பவுர்ணமி திதி ஆகிய நாட்களி
நீராடி அகனீஸ்வரரை வழிபடுபவர்கள் இந்த பிறப்பில் எல்லா செல்வங்களும், மறு பிறப்பில் நற்பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் தீர்ந்து பெருமையுடன் வாழ்வார்கள் என்பது அக்னி தீர்த்த சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.
#aanmeegam #bhakthi #astrology #devotional #sivan #Agneeswarar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: