பி.ஜே.பியில் சேரச்சொல்லி Senthil Balaji -க்கு அழுத்தமா? | Solrathai Sollitom
Автор: Timepass online
Загружено: 2023-09-15
Просмотров: 8177
#senthilbalaji #seeman #solrathaisollitom
Description :
1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை.
சீமானின் ஆவேசப்பேச்சு.
நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் சேர்கிறீர்களா என்று அமலாக்கத்துறை கேட்டதாக கபில்சிபில் வாதம்
சனாதனம் - உதயநிதி வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Video Credits:
###
Host : Saran & Sivakumar
Camera : Karthick N
Editor : Shreeraj
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari babu
Asst Channel Head: Hassan Hafeezh
###
Subscribe: https://goo.gl/HuUur3
Timepass Online Facebook: / vikatantimepassonline
Timepass Online Twitter: / timepassonline
More short films: https://goo.gl/fWDruO
Fun factor: https://goo.gl/BcKMLj
One day Avatar: https://goo.gl/vv9hKd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: