மனதை கவனிக்க கற்றுக்கொள்/ரேகா பத்மநாபன்/Rekha padmanaban/speech in tamil
Автор: speech in tamil
Загружено: 2020-05-06
Просмотров: 104042
Focused ஆக ஒருநிலையில் மனம் இல்லையா?,மனதை கவனிக்க கற்றுக்கொள்/ரேகா பத்மநாபன்/Rekha padmanaban/speech in tamil,குணச்சித்திர நடிகையாக.. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிடும் பேச்சாளராக மாறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேகா பத்மநாபன். இவர், தன் முகநூல் பக்கம் மூலம் நேரலையில் சமூக அவலங்களைப் பற்றி விளக்கிப் பேசி அதற்கான சுலபமான தீர்வுகளைக் கூறி பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தற்கொலையை தவிர்ப்பது குறித்து நேரலையில் அவர் விளக்கியதை ஆயிரக் கணக்கானவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள். பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் செய்துவரும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"இன்றைய தலைமுறையினருக்கு உரம் போடுவதும், உறக்கம் கெடுப்பதும் தொழிநுட்ப வளர்ச்சி தான். முகநூல், வாட்சப், யூ டியூப், டிவி சானல்கள் மற்றும் ஊடகங்களில் தணிக்கை இல்லாத நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: