ஆச்சரியங்கள் நிறைந்த மகாபலிபுரம் - Part 2 | UNESCO World Heritage Site | SK Vlogs Elite
Автор: SK Vlogs Elite
Загружено: 2025-06-15
Просмотров: 110
noமாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-இல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்
2. ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள்
3. கட்டுமானக் கோயில்கள்.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:
அருச்சுனன் தபசு
கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
விலங்குகள் தொகுதி
இவை தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.
*****************************************************************************
ஐந்து இரதங்கள்
1. தர்மராஜ ரதம்
2. பீம ரதம்
3. அருச்சுன ரதம்
4. திரௌபதை ரதம்
5. நகுல சகாதேவ இரதம்
மாமல்லபுரம் (Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம், சென்னைக்கு தெற்கே 62 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 31 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும்.
*****************************************************************************
Follow our social media pages:
Follow me on Facebook:
https://www.facebook.com/profile.php?...
Follow me on Instagram:
/ skvlogselite
*****************************************************************************
Mahabalipuram full vlogs_Episode 1
• Exploring Mahabalipuram! - Part 1 | இப்படி...
இப்படி ஒரு கிராமத்து திருவிழா பாத்திருக்கமாட்டீங்க
• இப்படி ஒரு கிராமத்து திருவிழா பாத்திருக்கம...
PARAMBIKULLAM WILDLIFE VAN SAFARI
• PARAMBIKULLAM WILDLIFE VAN SAFARI 🐅 | பரம்...
ஈஷாவில் ஆச்சர்யங்கள்!
• 💢 ஈஷா ல பார்க்க இவ்வளவு இருக்கா? ⚠️ | ஈஷாவ...
*****************************************************************************
#vlogs #beach #kerala #tamil #trending #viralvideo #mahapalipuram #mamallapuram #shoretemple #unesco #ancienttemples #tamilnadu #tamilnadutourism #godsowncountry #beachlife #keralatravel #southIndiavlogs #explorekerala #beachvibes #travelvlogsindia #kovalamadventure #travelvlog #traveling #nilgiribiospherenaturepark #nbnp #kerala #anaikatti #coimbatore #onedaytripfromcoimbatore #maasthavlogs #explorewithmaastha #naturelovers #park #buttertflypark #honeybee #tree #saveplant #tamil #fullguide #weekend #vaccation #tamilnadu #toursim #privatepark #insects #biosphere #reserve #trending #shorts #forest #fruits #animals #anaikatti #exploring #anaikattitravel #coonoordiaries #discovercoonoor #coonoortourism #incredibleindia #naturevlogs #southindiatravel #hillstationvlogs #coonoorviews #nilgiris #tamilnadutravel #wanderlustindia #coonooradventures #travelwithme #skvlogselite #mountainvlogs #exploretamilnadu #mustwatch #mustvisitplaces #trending #naturelovers #coimbatore #bike #rider #bikerider #toursim #mustvisitplaces ##chennai #chennaisuperkings
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: