கையில் பணம் இல்லை… காரும் loan-ம் இருந்தா society எப்படி judge பண்ணும்? உண்மையை சொல்லுகிறேன்!
Автор: LoanAppTamil
Загружено: 2025-11-20
Просмотров: 143
Loan வாங்கி கஷ்டம் வந்துடுச்சு… ஆனா மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு நீங்கலேயே பாருங்க!
இந்த வீடியோ ஒரு real life situation பற்றி.
Loan எடுத்து கஷ்டம் வந்தா society நம்மைக் எப்படி judge பண்ணும்?
“கையில் காசு இல்லாம இருந்தாலும் கார் வாங்குறியா?”
“Loan எடுத்தா life set ஆகிடும் நினைச்சியா?”
அப்படின்னு பேசுறவர்களுக்கு ஒரு நேரடி பதில் தான் இந்த வீடியோ.
இந்த video-ல:
✓ Loan எடுத்து struggle பண்ணுறவர்களோட மனநிலையை விளக்குறேன்
✓ Society எப்படி unnecessary pressure கொடுக்கும்
✓ கையில் money இல்லாம இருந்தாலும் சில assets எப்படி தேவையானது
✓ Judgment எப்படி avoid பண்ணது
✓ Loan வாங்குறது தவறா நல்லதா? ஒரு பேச வேண்டிய உண்மை
இது ஒரு education + awareness video, எந்த loan app அல்லது bank-க்கும் தொடர்பில்லை.
#LoanTamil #LoanIssues #FinanceTamil #LifeStrugglesTamil #SocietyJudgement #EMITension #MoneyProblemsTamil #MotivationTamil #LoanAwareness #RealityTamil
loan struggles tamil
loan issue tamil
society judgement tamil
money problem tamil
emi tension tamil
loan awareness tamil
tamil motivation loan
finance tamil video
tamil life lessons loan
⚠️DISCLAIMER:
இந்த வீடியோ கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே.
Loan, EMI, finance decision எடுப்பதற்கு முன் உங்கள் சொந்த மதிப்பீடு அவசியம்.
இந்த வீடியோ யாரையும் குற்றம் சாட்டுவதற்கானது அல்ல.
7 Days Appsல இருந்து வெளியில வரணும்னா இந்த வீடியோ பாருங்க 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
7 Days Loan Apps Scam Tamil | Top 10 Legal Safety Tips | Cyber Crime Helpline" இவர்களை சமாளிக்க வழி
👇👇👇👇👇
• "7 Days Loan Apps Scam Tamil | Top 10 Lega...
⚠️Disclaimer 👇
இந்த வீடியோ purely Educational purpose only.
I am not a SEBI Registered Investment Advisor (SEBI RIA) மற்றும் நான் எந்தவொரு Financial Advisor அல்லது Loan Advisor ஆக செயல்படவில்லை.
இந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் பொதுவான knowledge & awareness purpose-க்கு மட்டும்.
This is not personal financial advice, not loan guarantee, not investment recommendation, மற்றும் எந்தவொரு approval, offer, promise என்று பொருளல்ல.
This content is not a promotion or recommendation of any loan app or service. It is only for general awareness.
இதில் சொல்லப்படும் Apps / Banks / NBFCs / Services பற்றிய தகவல்கள் பொதுவான reference மட்டுமே.
அவற்றின் policies, interest rates, privacy terms, conditions எல்லாம் நேரத்திற்கு நேரம் மாற்றப்படும்.
So before taking any financial decision, please verify directly with the official source or institution.
இந்த video purely educational & awareness purpose மட்டுமே;
Any financial loss, misuse, misunderstandingக்கு நான் personally பொறுப்பு அல்ல.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: