"தலாக் - குலா" என்றால் என்ன ? - விரிவான விளக்கங்களுடன் !
Автор: Everything about Islam tamil
Загружено: 2024-09-27
Просмотров: 8638
இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவில் " தலாக் - குலா " என்றால் என்ன ? இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பதை பற்றி கூறியுள்ளேன் !
📚குலா என்றால் என்ன ?
📚தலாக் என்றால் என்ன ?
📚குலா - தலாக் என்றால் என்ன ?
📚குலா யார் கொடுக்க வேண்டும் ?
📚இஸ்லாம் கூறும் குலா - தலாக் சட்டம் என்ன ?
📚தலாக் செய்த பின் பின்பற்ற வேண்டிய சட்டம் என்ன ?
📚தலாக் செய்த பின் மீண்டும் அந்த மனைவியை திருமணம் செய்ய இயலுமா ?
📚குலா கொடுத்த பின் அந்த கணவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா?
📚தலாக் செய்யும் போது மஹர் தொகை திரும்ப கொடுக்க வேண்டுமா?
📚குலா கொடுக்கும் போது வாங்கிய மஹரை திரும்ப கொடுப்பதின் சட்டங்கள் ?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: