ஆடு வளர்ப்பில் புதிய முயற்ச்சி! நல்ல வருமானம் எடுத்து சாதித்து காட்டும் விவசாயி!
Автор: கிராமவனம்-GRAMAVANAM
Загружено: 2021-06-05
Просмотров: 88175
ஆடு வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழிலில் முக்கியமானது. இதிலும் வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவர் இருக்கின்றனர். ஆடுகளை பற்றி முதலில் தெரிந்து கொண்டு நுணுக்கமாக செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என தன் 6 வருட அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் விவசாயி!
முகவரி: M. விவேகானந்தன், சண்டன் கிராமம், காட்டுமன்னார்குடி TK, கடலூர் Dt.
தொடர்பு எண்: 7373412001
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: 8526714100.
#goatfarm#ஆடுவளர்ப்பு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: