இன்றைய ராசி பலன் 21/01/2026 ⚡ மன அமைதி தரும் நாள் ✅ Today Tamil Horoscope
Автор: Vajram Astro
Загружено: 2026-01-20
Просмотров: 3556
இன்றைய ராசி பலன் 21/01/2026 , மன அமைதி தரும் நாள் , watch Today Tamil Horoscope
வணக்கம் சாமி! நம்ம Vajram Astro சேனல்ல இன்னைக்கான துல்லியமான ராசி பலன்களைப் பாக்கப்போறோம். மேல குடுத்திருக்கற தலைப்புல இருக்கற மாதிரியே, இன்னைக்கு உங்க ராசிக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கு, என்ன பரிகாரம் செய்யணும்னு நம்ம கொங்கு தமிழ்ல தெளிவா சொல்லிருக்கேன்.
இன்றைய ராசி பலன் மற்றும் Today Tamil Horoscope கணிப்புகள் மூலமா உங்க வாழ்க்கையில நடக்கப்போற மாற்றங்களை நீங்க முன்கூட்டியே தெரிஞ்சுக்கலாம். இந்த 12 ராசி பலன் 2026 வீடியோ உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன்.
"Vajram Astro சேனலில் 12 ராசிகளுக்கான இன்றைய தினசரி ராசிபலன் (Today Horoscope in Tamil), வாராந்திர மற்றும் மாதந்திர பலன்களை வேத ஜோதிட (Vedic Astrology) முறைப்படி வழங்குகிறோம். மேஷம் முதல் மீனம் வரை (Aries to Pisces) வேலை வாய்ப்பு, நிதி நிலைமை, குடும்ப ஒற்றுமை மற்றும் ஆரோக்கியம் குறித்த துல்லியமான கணிப்புகள் இதில் அடங்கும்."
இன்றைய நாளில் 12 ராசிகளுக்கும் நடக்கப்போகும் நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகளை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
🔮 Vajram Astro வழங்கும் இன்றைய ஜாதக கணிப்பு (Today Rasi Palan Tamil) உங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்க உதவும்.
✨ குறிப்பு : வீடியோவின் இறுதியில் இன்றைய அதிர்ஷ்ட பரிகாரம் மற்றும் ராசி வாரியான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
"நம்ம Vajram Astro-ல இதையெல்லாம் நீங்க தினமும் தெரிஞ்சுக்கலாம்:"
• "துல்லியமான கணிப்பு" (Accurate Prediction)
• "பரிகாரங்கள்" (Remedies)
• "கோச்சார நிலவரம்" (Transit details)
• "அதிர்ஷ்ட எண்கள்" (Lucky Numbers)
👉 உங்கள் ராசியை கமெண்ட் செய்யுங்கள்!
👉 வீடியோ பிடித்திருந்தால் Like & Share பண்ணுங்க.
----------------------------------------
🔔 Subscribe to
/ Канал
-----------------------------------------
Timestamps 👇👇👇
***************************
00:00:02 ஜோதிட அறிவியல் சிறப்பு பகுதி
00:01:42 இன்றைய நாள் & பஞ்சாங்கம்
00:02:46 மேஷம் - Mesham Rasi Palangal
00:09:00 ரிஷபம் - Rishabam Rasi Palangal
00:15:38 மிதுனம் - Mithunam Rasi Palangal
00:22:43 கடகம் - Kadam Rasi Palangal
00:29:03 சிம்மம் - Simmam Rasi Palangal
00:35:10 கன்னி - Kanni Rasi Palangal
00:40:22 துலாம் - Thulam Rasi Palangal
00:45:17 விருச்சிகம் -Viruchigam Rasi Palangal
00:50:44 தனுசு - Dhanusu Rasi Palangal
00:55:46 மகரம் - Magaram Rasi Palangal
01:00:50 கும்பம் - Kumbam Rasi Palangal
01:06:43 மீனம் - Meenam Rasi Palangal
01:12:43 Thanks Point
***************************
இன்றைய நாளின் உங்களுக்கான ராசி பலன்கள் முந்தய நாளில் மாலை 4 மணிக்கு வெளிவரும்
#TodayRasiPalan #VajramAstro #TamilAstrology2026 #RasiPalan #DailyHoroscope #Rasipalankal
-----------------------------------------------------------------------------
✅ Rasi Palan for all zodiac signs:
✔️ Mesham (Aries) ♈
✔️ Rishabam (Taurus) ♉
✔️ Mithunam (Gemini) ♊
✔️ Kadagam (Cancer) ♋
✔️ Simmam (Leo) ♌
✔️ Kanni (Virgo) ♍
✔️ Thulam (Libra) ♎
✔️ Viruchigam (Scorpio) ♏
✔️ Dhanusu (Sagittarius) ♐
✔️ Makaram (Capricorn) ♑
✔️ Kumbam (Aquarius) ♒
✔️ Meenam (Pisces) ♓
Note : For the most accurate and up-to-date astrological information, consider consulting reputable astrology websites or experts.
இந்த ராசிபலன்கள் பொதுவான ஜோதிட விதிகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தனிப்பட்ட ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான பலன்கள் அல்ல.
-----------------------------------------------------------------------------------
அன்பான நண்பர்களே,சகோதர சகோதரிகளே,
சற்று நிதானமாகச் சிந்தியுங்கள்!
இந்த Vajram Astro வீடியோவில் வரும் நல்ல விஷயங்களை நம்பிக்கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்; கஷ்டமான விஷயங்களை சவாலாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்! உங்கள் வாழ்க்கை, நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.
கோச்சாரப் பலன்கள் என்பது ஒரு பொதுப் பலன் மட்டுமே. உங்கள் தனிப்பட்ட ஜாதகப்படி தசா-புத்தியுடன் இது ஒத்துப் போகிறதா என்று பார்ப்பது அவசியம்.
அதனால், ரிலாக்ஸாக பாருங்கள்! மிகவும் முக்கிய முடிவுகளுக்கு உங்கள் குடும்ப ஜோதிடரை அல்லது நம்பிக்கை உள்ள ஒரு நிபுணரை அணுகுங்கள். நன்றி!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: