NIGARAE ILLA DEVAN NEER | நிகரேயில்லா தேவன் நீர் |
Автор: RWC REVIVAL WORSHIP CHURCH
Загружено: 2024-07-11
Просмотров: 994
NIGARAE ILLA DEVAN NEER | நிகரேயில்லா தேவன் நீர் | #rwcpuzhal | #Kingdom Community
Lyrics :
Verse 1
நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்
Chorus
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின ஏசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை
Verse 2
குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
என் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர்
Bridge
வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே
மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே
பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: