சூரிய மின் உற்பத்தி ஏற்படுத்தும் 3 முக்கிய பாதிப்புகள் | Solar Energy harms environment? | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2022-01-07
Просмотров: 5729
#solarenergy #environment #greenenergy
சூரியமின் சக்தி உற்பத்தி, சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நம்மக்கு கிடைக்கும் ஒரு ஆற்றல். ஆனால் அது உண்மை அல்ல. சூரிய மின் சக்தி உற்பத்தியிலும் சுற்றுசுழல்க்கு பாதிப்புகள் இருக்கிறது. சூரிய மின்சக்தி உற்பத்தி துறை சந்திக்கும் மூன்று முக்கியமான பிரச்சனைகள் என்ன..? அதன் பாதிப்பு என்ன?
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: