Скачать
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம்
Автор: psd news 24x7
Загружено: 2025-05-08
Просмотров: 897
Описание:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில்
“நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு”
என்ற தலைப்பில் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம்
விழுப்புரம் மந்தகரை திடலில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் MLA தலைமையில் நடைபெற்றது. b#tamil #villupuram #news #dmk #livenews #tamilnews #tamil

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: