ஏன் அண்ணாத்த படத்தை கொண்டாட வேண்டும்? Why Rajini movies always getting negative and mixed reviews?
Автор: Interesting Uploads
Загружено: 2021-11-07
Просмотров: 233
#அண்ணாத்த
#AnnaattheThiruvizha
#rajinikanth
#superstar
#suntv
#sunpictures
ஏன் அண்ணாத்த படத்தை கொண்டாட வேண்டும்? Why Rajini movies always getting negative and mixed reviews?
நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் ஹரிச்சந்திரா நாடகத்தை பார்த்துவிட்டு இனி வாழ்நாள் முழுவதும் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்ததை அறிவோம் தலைவர் அண்ணாத்த படத்தை பார்த்த ஒவ்வொரு வரும் கண்ணீரோடு இனிமேல் தன் தங்கையை நல்லா பார்த்துக்குவேன் என்று சபதம் எடுத்து வருவதை காந்தபார்வைக்கு சொந்தக்காரர் காளையன் நடிப்பில் மிகப்பெரிய புரட்சி நடைபெற்றுவருகிறது தங்கைமார்களுக்கெள்லாம் இந்த தீபாவளியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது ஆ.சூரியா ரஜினி பக்தன் 🤘🏾
ஓரு பெண்மணியின் விமர்சனம்
நான் என் பேரனோடுபார்த்த படம்....
எனக்குப் பிடித்திருந்தது..
யார் தயாரிப்பு.. ரஜினியின் இறுதி நிமிட அரசியல் பிரவேச விலகல் , லாஜிக் , மெசேஜ் சொல்ல வேண்டிய கட்டாயம் போன்ற பல factor களைத் தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் படம் கொண்டாட்டமே...
அண்ணன் , தங்கையாக ரஜினி , கீர்த்தி சுரேஷ் அட்டகாசம். வெகு நாள் கழித்து சூரியின் நகைச்சுவை பிடித்திருந்தது. நயன்தாரா வழக்கமான ரஜினி பட நாயகி. குஷ்பூ , மீனா , பாண்டிய ராஜன் , லிவிங்ஸ்டன் சிறிய பாத்திரங்களில் சுவை கூட்டுகிறார்கள். பிரகாஷ் ராஜ் திருந்தினால் திருந்தி விட்டுப் போகட்டுமே..
இடை வேளையில் நல்ல ட்விஸ்ட்..
இரண்டாம் பாகம் கொஞ்சம் நீளம் தான். ..
நம்ப முடியவில்லை தான்..
காளையன் என்ற தனி மனிதன் தெரியாத நகரத்தில் இப்படியெல்லாம் அசத்த , சாதிக்க முடியுமா.... தெரியவில்லை..
ஆனால் இப்போது தானே முதன் முதலாக No Time To Die படத்தில் ஜேம்ஸ் பாண்டே இறந்திருக்கிறார். மேலும் படமே ரஜினி என்ற தனி மனிதரை நம்பித் தானே இருக்கிறது. படம் பார்த்து விட்டு சந்தோஷமாகத் திரும்பி வர முடிகிறது.
படம் எனக்கும் , என் ஏழு வயதுப் பேரனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அவ்வளவு முதிராத இளம் வயதானதால் பேரன் இன்னும் லாஜிக் எல்லாம் யோசிக்காத , காமிக் உலகிலேயே இருக்கிறானோ என்னவோ..
நான் அறுபதுகளில் நுழைந்த பிறகு லாஜிக் எல்லாம் யோசிக்கும் வயதைத் தாண்டி முதிர்ந்து விட்டேனோ என்னவோ..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: