100 Days of Community Engagement - Day 4 🌟 25 Dec 2024
Автор: Puthiya Velicham
Загружено: 2024-12-26
Просмотров: 59
சமூக ஒத்துழைப்பின் 100 நாட்கள் - 4ஆம் நாள் - 25 டிசம்பர் 2025
நத்தார், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இன்று (25 dec 2024) எனது நான்காவது நாள் பயணத்தில் Quintus Thuraisingham அவர்களது உறவினர்களின் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வில் தமிழ் சமூக மையம் (TCC) குறித்து விழிப்புணர்வுக்கு அழைக்கப்பட்டேன். அவரது குடும்ப உறுபினர்கள் 20 பேருக்கு மேற்பட்டவர்களுடன் இது தொடர்பாக உரையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலரும் தமது ஒத்துழைப்பை வழங்கயிருந்தார்கள் .
Quintus Thuraisingham, இந்த சவாலில் தொடர்ந்து பங்கெடுக்க Lawsan Thanapalan, J.D. Lawyer Dinoja Mariampillai Lawyer தம்பதிகளை பரிந்துரைத்தார். வரவிருக்கும் நாட்களில் கமல் , பிரியா தம்பதிகளை சந்தித்து இந்த பயணத்தை தொடர்ந்து செல்ல ஆவலாக உள்ளேன்!
இந்த அருமையான சவாலில் நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினரை சேர்க்க விரும்பினால், கீழே கமெண்டில் அவர்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள்! சரியான மாற்றத்திற்கும் நம்பிக்கையான தொடர்புகளுக்கும் ஒரு இயக்கமாக இதை மாற்றுவோம்.
நவஜீவன் அனந்தராஜ்
Call: 416 272 8543
#tamilcommunitycentre
#communitysupport #100dayschallenge #TamilHeritage
#TCC #PuthiyaVelicham #VolunteerInitiative #Ekuruvi #ekuruviteps
#torontotamil #canadiantamil #tamiltrending #TamilCommunity
#canadiantamilchamberofcommerce #ekuruviSteps2025 #anniversary
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: