நீங்கள் செய்வது தியானமா?। உண்மையான தியானம் எது ?।Voice of Your Innerself_Meditation !
Автор: KarthikN
Загружено: 2025-08-25
Просмотров: 261
தியானம் என்பது கால் மடக்கி நீண்ட நேரம் அமர்வதோ, மெழுகுவர்த்தி ஏற்றி ஆன்மிகம் காட்டுவதோ அல்ல.
உண்மையான தியானம் மிகவும் எளிமையானது – மனதை சாந்தமாக விடுவது.
அந்த அமைதியின் நடுவில்… உங்கள் உள்ளுணர்வு பேசும் குரலைக் கேட்கலாம்.
இந்த வீடியோவில், தியானத்தின் உண்மை அர்த்தம் மற்றும் பிரபஞ்சத்தோடு இணையும் நமது இயல்பு பற்றி எளிமையாக அறிந்துகொள்வோம்.
#தியானம் #MeditationTamil #InnerPeace #Spirituality #tamilmotivational #tamilwisdom
#hinduritualsexplained #tamilspiritualtalks #tamilwisdom #meditation #dhyan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: