இரட்டை குழந்தை ஜாதக வேறுபாடுகள் , உயர்கணித KP சார ஜோதிட முறையில் ஜாதக ஆய்வு , Advanced KP Astrology
Автор: Advanced KP Astrology in Tamil
Загружено: 2025-04-26
Просмотров: 14551
இரட்டை குழந்தை ஜாதக வேறுபாடுகள் , உயர்கணித KP சார ஜோதிட முறையில் ஜாதக ஆய்வு , Advanced KP Astrology , Horoscope Analysis In Advanced KP Astrology , Astrodevaraj , KP Astrology in Tamil, Advanced KP Astrology , Astro Devaraj KP Astrology Class tamil , Advanced KP Astrology , KP Astrology in tamil , KP Astrology online Class in Tamil , செல்: 9382339084 , Website : http://www.astrodevaraj.com /
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 5.30 மணி வரை மாதந்திர ஜோதிட கருத்தரங்கம் அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை , குன்றத்தூரில் உள்ள எமது ஜோதிட பயிற்சி மையத்தில் நடைபெறும்.
மேலும் எமது பயிற்சி மையத்தில் படிக்காத மற்றும் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு .
இந்த மாதந்திர கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூபாய் 150/- மட்டும்.
Our Social Media Links :
Our Tamil Website: http://www.astrodevaraj.com/
Our Tamil You Tube Channel: / @astrodevaraj
Our Facebook Link : https://www.facebook.com/groups/stell...
Our Blog Link http://astrodevaraj.blogspot.com/
Our English Website: http://kpastrologyclass.com/index.php...
Our English You Tube Channel : / megaraajan
*** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tamil | சூரியனின் கிரக ...
2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tamil | லக்ன பாவத்தின் ...
3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
• 018, BASIC KP ASTROLOGY CLASSES IN CHENNAI...
4. உயர்கணித KP சார ஜோதிடத்தில் ஜாதக ஆய்வுகளை கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
• KP Medical Astrology in Tamil, Medical Ast...
சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : http://www.astrodevaraj.com /
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும்.
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL
#kpastrologyintamil
#kpastrology
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: