இந்தியர்களுக்கு ஆபத்து! | Who Survives Trump’s New Rule? | Big Bang Bogan
Автор: Big Bang Bogan
Загружено: 2025-09-23
Просмотров: 96151
டிரம்ப் அரசு அமெரிக்க H-1B விசா விதிகளில் பெரும் மாற்றத்தை நேற்று அறிவித்துள்ளார். இனி புதிய H1B விண்ணப்பத்துக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் கட்ட வேண்டும்! இது இந்தியா, ஐடி கம்பெனிகள், ஐடி தொழிலாளர்கள், மற்றும் இந்திய குடும்பங்களுக்கு என்ன தாக்கம் ஏற்படுத்தும்? தற்போது சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய K விசா என்ன? இது அமெரிக்காவுக்குப் போட்டியாக வருமானம் ஈட்டும் வெளிநாட்டு தொழிலாளர் சந்தையில் என்ன விளைவுகளை உருவாக்கும்? முழு விசாரணையுடன் இந்த காணொளியில் அலசுகிறோம்.
President Donald Trump has announced a dramatic new reform of the US H-1B visa program, hiking the application fee for all new petitions to $100,000 starting September 21, 2025. This change ignited panic among Indian IT firms and the global workforce, as most H1B candidates are Indian professionals. How will this reshape skilled immigration and tech hiring? Meanwhile, China’s new K visa is designed to attract global talent, pitching Beijing directly against Washington in the race for high-skilled foreign workers. This in-depth video delivers a full breakdown and analysis from the Indian, US, and Chinese perspectives.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: