Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Kaluthavalai Pillaiyar|களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார்|Batticalo|களுதாவளை|R.Thusanthan|R.Nithusanth

Автор: Sparkup Tamil

Загружено: 2025-03-23

Просмотров: 3189

Описание:

தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் வெற்றிலைச் சடங்கு செய்வதற்காக வேடுவ குலத் தலைவன் 'களுவன்' களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான். 'களுவன்' வணங்கிய இடத்தை 'களுதேவாலயம்' என்று அழைத்தார்கள். கதிர்காம யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர். அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது.
ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்த்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க நாகங்கள் குடித்து வந்தன.
நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலும் அவை வாழ்ந்தன. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம்.
களுதாவளையில் கண்ணகை அம்மனை முன்னிறுத்தி கொம்புச் சந்தி என்ற இடத்தில் கொழும்புமுறி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற போது சாய்ந்தமருது, நாகமுனை, சேனைக்குடி, எருவில், மகிழூர், போரேகு நிகர், நாதனை என்னும் இடங்களிலிருந்து வந்தவர்களில் பலர் இவ்வூரில் குடிபதிந்தனர்.
'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.

Kaluthavalai Pillaiyar|களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார்|Batticalo|களுதாவளை|R.Thusanthan|R.Nithusanth

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🔴 உதவிக்கு வந்த இந்திய விமானங்கள் 🇱🇰🇮🇳  நேரடிக் காட்சி 😮  | Srilanka Flood 🌀

🔴 உதவிக்கு வந்த இந்திய விமானங்கள் 🇱🇰🇮🇳 நேரடிக் காட்சி 😮 | Srilanka Flood 🌀

குசலனாமலை 🏞️ முருகன் புகழ் வாழ்க ❤️|Srilanka#batticaloa

குசலனாமலை 🏞️ முருகன் புகழ் வாழ்க ❤️|Srilanka#batticaloa

கல்முனை கடற்கரை பள்ளி | பலமாக வீசும் காற்று |கடல் கொந்தளிப்பிப்பு |2025|11| 27

கல்முனை கடற்கரை பள்ளி | பலமாக வீசும் காற்று |கடல் கொந்தளிப்பிப்பு |2025|11| 27

தேனூர் உலக்குடி சோனையா சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்...

தேனூர் உலக்குடி சோனையா சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்...

4ம் ஆண்டு பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் குருபூஜை விழா,Brahmarishi Vishwamitrar 4th Gurupoojai 3/1/2019

4ம் ஆண்டு பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் குருபூஜை விழா,Brahmarishi Vishwamitrar 4th Gurupoojai 3/1/2019

களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் பாடல்கள் | Kaluthavalai Sri Suyampulinga Pillaiyar Paadalkal

களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் பாடல்கள் | Kaluthavalai Sri Suyampulinga Pillaiyar Paadalkal

மட்டக்களப்பில் மழையின் பாதிப்பு |குருமண்வெளி |மண்டூர் |வெள்ளத்தின் தற்போதைய நிலை

மட்டக்களப்பில் மழையின் பாதிப்பு |குருமண்வெளி |மண்டூர் |வெள்ளத்தின் தற்போதைய நிலை

கேட்பதை கொடுக்கும் பெரிய வைரவர் ஆலயம்|எருவில்|மட்டக்களப்பு|நாகதேவதைகளில் இருப்பிடம்.

கேட்பதை கொடுக்கும் பெரிய வைரவர் ஆலயம்|எருவில்|மட்டக்களப்பு|நாகதேவதைகளில் இருப்பிடம்.

Vijay, Sengottaiyan குறித்து இதுவரை வெளிவராத பரபரப்பான உண்மைகள்...Muthaleef | EPI - 71 | TVK

Vijay, Sengottaiyan குறித்து இதுவரை வெளிவராத பரபரப்பான உண்மைகள்...Muthaleef | EPI - 71 | TVK

Nadarajar Abishekam | 06.09.2025 | Shri Visalachi Samathe Kasi Viswanather Temple

Nadarajar Abishekam | 06.09.2025 | Shri Visalachi Samathe Kasi Viswanather Temple

சித்தானைக்குட்டி சித்தரின் வரலாறு|காரைதீவு|சித்தர் சித்துக்கள்|Thusanthan|Nithusanth.

சித்தானைக்குட்டி சித்தரின் வரலாறு|காரைதீவு|சித்தர் சித்துக்கள்|Thusanthan|Nithusanth.

பங்குரு முருகன் ஆலய பாலஸ்தாபனம் 2025

பங்குரு முருகன் ஆலய பாலஸ்தாபனம் 2025

#breakingnews🔴சற்றுமுன்! யாழில் இன்று நடந்த பயங்கரம்! திடீரென கடலில் முழ்கிய வீதி! நேரடிக்காட்சி ‼️

#breakingnews🔴சற்றுமுன்! யாழில் இன்று நடந்த பயங்கரம்! திடீரென கடலில் முழ்கிய வீதி! நேரடிக்காட்சி ‼️

பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயிலில் பல ஆண்டுகளாக நடக்கும் மர்மம் | Pk vlogs Tamil | BATTICALOA

பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயிலில் பல ஆண்டுகளாக நடக்கும் மர்மம் | Pk vlogs Tamil | BATTICALOA

இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள் |27.11.2025 |Today Sri Lanka Tamil News | Tamil oli Tamil News

இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள் |27.11.2025 |Today Sri Lanka Tamil News | Tamil oli Tamil News

களுதாவளை ஸ்ரீ முருகன் கோயில் | Pk vlogs Tamil | batticaloa | kaluthavalai #batticaloa #pkvlogstamil

களுதாவளை ஸ்ரீ முருகன் கோயில் | Pk vlogs Tamil | batticaloa | kaluthavalai #batticaloa #pkvlogstamil

இப்படி ஒரு அழிவை எதிர்பாக்கவில்லை | kilinochchi | our village life | vanni vlog

இப்படி ஒரு அழிவை எதிர்பாக்கவில்லை | kilinochchi | our village life | vanni vlog

Sri Amirthavalli Thayar Samedha Sri Sowmiya Damodaraperumal Kovil, Villivakkam Samrokshanam - Day04

Sri Amirthavalli Thayar Samedha Sri Sowmiya Damodaraperumal Kovil, Villivakkam Samrokshanam - Day04

மண்டூர் முருகன் ஆலயத்தில் இருப்பது என்ன? நடப்பது என்ன? இது சரியா ? 🫵🏻 Satheep satha

மண்டூர் முருகன் ஆலயத்தில் இருப்பது என்ன? நடப்பது என்ன? இது சரியா ? 🫵🏻 Satheep satha

😭 வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் மக்களின் வீடுகள் / Tamil bros

😭 வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் மக்களின் வீடுகள் / Tamil bros

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]