தாலாட்டும் காமம், தள்ளாடும் காதல். முழுநாவல் | niviammunovels | romantic novels | anti hero | love
Автор: nivi ammu novels
Загружено: 2025-11-05
Просмотров: 78945
தாலாட்டும் காமம், தள்ளாடும் காதல்.
காமமும் காதலும் - 1
தன் எதிரே அமர்ந்து இருந்தவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவளும் அவனை பார்க்க விரும்பவில்லை. ஆனால் இன்று ஒன்றாக சந்திக்க வேண்டிய நிலை. அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் கிடையாது நேற்று வரை. இன்றும் ஒருவரை ஒருவர் தெரியாது தான். இருவருக்கும் ஒரு உடன்படிக்கை உருவாக்கி கொள்ள அமர்ந்து இருக்கின்றனர். இன்றைய தலைமுறையின் மாறுபட்ட சிந்தனை.
இருவருக்குமே அதற்கான நெருக்கடி.
“ஹாய் தமயந்தி. அது தானே உன்னுடைய பெயர் ?” கேள்வியோடு நிறுத்தினான்.
“எஸ்.” என்றாள் மென்மையாக.. அவனிடம் பேச பெரிதாக ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை.
“ஓகே. எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமும் இல்லை, வெறுப்பும் இல்லை. சில கண்டிஷன் இருக்கு. நானே சொல்லிடுவேன். எனக்கு என்னைக்கும் கட்டுப்பாடான உறவு பிடிக்காது. நான் ரொம்பவே சுதந்திரமானவன். இனியும் அப்படி தான் இருப்பேன். நீ கேள்வி கேட்க கூடாது. உனக்கு வேற எந்த தப்பான உறவும் இருக்க கூடாது. உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். நான் உன்னை பிசிக்கலா தொடுறது பிடிக்கவில்லை என்றால் நீ சொல்லிடு. ஒருவேளை உனக்கு என்னை பிடிக்காமல் போனால் விவாகரத்து பண்ணிக்கணும். அதே மாதிரி எனக்கும் பிடிக்காமல் போனால் விவாகரத்து பண்ணிடுவேன். அப்போ அழுது சீன் போட கூடாது. குழந்தை வேண்டாம். எனக்கு வயது 24 தான் ஆகுது. அதுமட்டும் இல்லாமல் நம் உறவு நிலைக்குமா தெரியல. அதனால் நமக்கு ஒரு குழந்தை பிறந்து அது கஷ்ட படுவதில் விருப்பம் கிடையாது. இது எல்லாத்துக்கும் உனக்கு ஓகேனா கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
ஏதோ கடமைக்கு மனப்பாடம் செய்ததை ஒப்புப்பிப்பதை போல் கூறினான்.
அவனையே சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்தவள் “எனக்கும் சில கண்டிஷன் இருக்கு.” அழுத்தமாகக் கூறினாள்.
ஆண் மட்டும் கட்டளையிடும் தலைமுறை இல்லை இது
#antiheronovel #tamil #love #lovestory #motivation
#niviammu #antihero #audiobook #romanticlovestory
#niviammunovels
#fullepisode
#fullstory
#familystory
#pain
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: