Sri Lanka Egg roast | Egg fry recipe | mutta roast | முட்டை ரோஸ்ட்
Автор: Manvasam Uduthurai
Загружено: 2021-05-03
Просмотров: 2351
முட்டை ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை - 6
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
கருவேப்பிலை - 2 கெட்டு
கடுகு - ½ tsp
பெருஞ்சிரகம் - 1 tsp
மஞ்சள் தூள் - ½tsp
மிளகாய் தூள் - 1tsp
மிளகு தூள் - 1tsp
எலுமிச்சம் பழம் - 2tsp
நல்லெண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: