சற்றுமுன் 10-15% அதிக ஓய்வூதியம் 65,70 வயது அரசு பென்சனர்களுக்கு Good News
Автор: Tamil Thagaval - தமிழ் தகவல்
Загружено: 2025-12-15
Просмотров: 1779
சற்றுமுன் 10-15% அதிக ஓய்வூதியம் 65,70 வயது அரசு பென்சனர்களுக்கு Good News: 65 வயதுக்கு பின் அதிக ஓய்வூதியத்தை வழங்க தொடங்க வேண்டும் என நாடாளுமன் குழு பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிக ஓய்வூதிய உயர்வு பின்வருமாறு இருக்கும்:
65 வயதுக்கு பின் 5% அதிக ஓய்வூதியம்
70 வயதுக்கு பின் 10% அதிக ஓய்வூதியம்
75 வயதுக்கு பின் 15% அதிக ஓய்வூதியம்
80 வயதுக்கு பின் 20% அதிக ஓய்வூதியம் (இது ஏற்கனவே உள்ளது)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: