Enna Thavam - என்ன தவம் | Jayamoorthy | Aruselvan | Lyrical video | Appa song | Tamil | 4k
Автор: Jayamoorthy
Загружено: 2024-09-20
Просмотров: 35348
"Enna thavam" an amazing song Composed & sang by Jayamoorthy in the lyrics of Aruselvan, this song depicts from point of a son to his father, lets together hear how the son enjoys his father!
என்ன தவம் | ஜெயமூர்த்தி | ஆறுசெல்வன் | அப்பா பாடல் | தமிழ்
Music credits:
Music : Jayamoorthy
Lyrics : Aruselvan
Vocals: Jayamoorthy, Gevinker Jayamoorthy, Safishkar, Frank Sharon, Sherine Jayamoorthy
Producer : Bruna Jayamoorthy
Vocals recorded at Sengol studio by Gevinker Jayamoorthy
Sound Engineer : Santhosh
Music Arrangements : Naresh
Nadaswaram : Parthiban
Rhythm : Saravanan
Music Label : JB Genres
Video credits:
D.O.P : Felix Samson
Assistant Camera : Lins
Editor : Felix Samson
Lyrical Video : S.P. Raja
Musicians:
Janarthanan - Dolak
Ganapathi - Kanjeera, Pad,
Prabhakaran - Tabla
Felix Samson - Keyboard
Lins - Guitar
Vasanth Kumar - Nadaswaram
Ganesan - Tavil
Graphic Designer : Kavibaskar
Music cover Art : Gevinker Jayamoorthy
Lyrics:
என்னதவம் செஞ்சேன் அப்பா எனக்கு ஈசன் தந்த வரமா? - என்னைக் கண்ணு மணிபோலக் காப்பாத்தி வச்ச உன் கையி காலு சொகமா? கன்னக் கதுப்புல பின்னிக் கெடந்திடும் மின்னல் மீச சொகமா? - உன் கட்டுக்கொலையாத குட்டிமலை போலக் கட்டழகு சொகமா?
(என்னதவம் செஞ்சேன்)
தோள்மேல தூக்கிவச்சி ஊர்கோலம் காட்டுவியே! துள்ளிவிளை யாடவச்சி கிச்சு,கிச்சு மூட்டுவியே! என்னை கால்மேல படுக்கவச்சி ஊஞ்சலைப்போல் ஆட்டுவியே! என்னை கைபுடிச்சி நடக்கவச்சி ஊரையே கூட்டுவியே!
கருப்பம் புள்ளவெட்டிக் கடிக்கக் கத்துக்குடுத்த சுடைவாய் வலிச்சதுன்னா தடவி முத்தம்குடுத்த கொளத்தங் கரையிலதான் எங்கள கும்மாளம் போடவச்ச கூட்டாஞ் சோறுசெஞ்சி எங்கள கூடிவெளை யாடவச்ச
பட்டிக்காட்டுத் தேசத்துல பச்சப்புல்லா நான்பொறந்தன் குட்டி,குட்டிப் பாசத்தால கோபுரமா நான்வளர்ந்தன்
(என்னதவம் செஞ்சேன்)
வேத்தூரு போனாலும் வேராட்டம் நீஎனக்கு -ஐயா வெம்பாடு பட்டாலும் என்சொகந்தான் உன்கணக்கு காத்தோட பேசிக்கறேன் கல்லாட்டம் உன்நெனைப்பு உன்னைக் கைதாங்கும் காலத்துல கடல்தாண்டி என்பொழப்பு எனக்குத் தும்மல்வந்தா நீதான் நெஞ்சுதுடிப்ப இருமல், ஏப்பம்வந்தா கலங்கிக் கண்ணீர்வடிப்ப எனக்குத் தும்மல்வந்தா எப்பாநீ துடிச்சிடுவ இருமல், ஏப்பம்வந்தா கலங்கிக் கண்ணீரவடிப்ப தனக்கு ஏதுமின்னா நீதான் தாங்கி மறைச்சிக்குவ தாகம், பசியெடுத்தா அதையும் மூடிச் சிரிச்சிக்குவ தியாகத்துல உன்னைப்போல பூமியில யார சொல்ல கோயில்கட்டி பூசசெய்யும் சாமிகூட ஈடுஇல்ல
(என்னதவம் செஞ்சேன்)
For any queries:
Contact : [email protected]
Follow on:
IG: / sithanjayamoorthy
#music #tamil #newrelease #jayamoorthy #folksong #indiemusic #appa #amma #ennathavam #trending
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: