கடாரம் |Song by Thecritics| ( கி.பி. 1030).
Автор: Meyinneri
Загружено: 2025-08-24
Просмотров: 744
கடாரம் ( கி.பி. 1030, ஆழிப் பயணம்.)
Song and video generation By TheCriticspoetry
Music Ai generated. Lyrics thecriticspoetry
அரசேந்திரன் கடாரம் வென்று, சிறி விஜயம் வென்று பெரும் பேரரசனாக ஆட்சி செய்கிறான். சோழ வணிகக் கப்பல் பெருங்கடலில் ஆழிப் பேரழலையில் போராடி சென்று கொண்டிருக்கின்றது. மீகாமன் முத்துவேலன் கலத்தை வழி நடத்துகிறான். அவன் ஆழித் தாயிடம் வேண்டுகிறான், உரையாடுகிறான்.
முத்துவேலன் கூறுகிறான்:
"இதோ என் தோழன், சேனக்கருப்பன் பயணம் முழுவதும் போர் பெருமை பேசுகிறான், சோழ பெருமை பேசுகிறான். தாயே, இந்த போரின் பெருமை தான் என்ன? பாண்டியன் சோழனை வீழ்த்த, சோழன் பாண்டியனை வீழ்த்த, சேரர் மறைய, பல்லவர் எழ, சோழர் பல்லவரை வீழ்த்த..... அட... நாளை இச் சதுரங்கம் யாரிடமோ?
ம்ம்ம்... பாண்டியனும், சேரனும், சோழனும், பல்லவனும் இணைந்திருந்தால்?? காணா திசையும் அடைந்திருக்கும் எம் தமிழின் பெருமை. சரி தானே... ஆழித் தாயே நீயே சொல்....."
"தாயே நானோ கடலோடி, இந்தப் போர் பெருமை எனக்கு எதற்கு? நாகையில் பொன்னியை பிரிந்து, கடாரம் அடைந்து நான் சீனம் செல்ல விழைகிறேன். வணிகம் முடித்து நான் விரைந்து திரும்பவேண்டும், பொன்னி வாடி இருப்பாள். ஆழித் தாயே அமைதி கொள். ஆழித் தாயே வழி விடு."
மேலும் தமிழ் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு / @ucw4x5o1samv. . www.instagram.com/thecriticspoetrytamil
மேலும் ஆங்கில பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு / @thecriticspo. . www.instagram.com/thecriticspoetry
--------
----
instagram.com/thecriticspoetrytamil
instagram.com/thecriticspoetry
/ @மெய்ந்நெறி
/ @thecriticspoetry2.0
--------
#tamilan #tamilliterature #tamilpoem #kavithai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: