Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வெளியே தேடாதே...உள்ளே பார்! - ஒரு சித்தனின் தேடல் பாடல| The Path to Inner Shiva|Tamil Spiritual Song

Автор: kaavi kodi thalaivan,காவி கொடி தலைவன்

Загружено: 2026-01-11

Просмотров: 8920

Описание:

#சிவன் #நமசிவாய #வாசியோகம் #சித்தர்கள் #ஆன்மீகம் #ShivaDevotional #OmNamahShivaya #VasiYogam #SiddharSecret #TamilSpirituality #SoulfulSong #HealingMusic #InnerShiva #MantraChanting

"நம்பிய உறவுகள் கைவிட்டபோது, திசை தெரியாமல் நின்றபோது, தேடல் எங்கு முடிய வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல் இது.

முப்பது கால போராட்டங்களுக்குப் பிறகு, சித்தர்கள் காட்டிய வழியில், மூச்சுக் காற்றின் (வாசி) ரகசியம் அறிந்து, வெளியுலக மாயைகளைத் துறந்து உள்நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆத்மாவின் உண்மையான குரல்.

வலியில் தொடங்கி, ஞானத்தில் கடந்து, இறுதியில் ஈசனின் பாதத்தில் ஐக்கியமாகத் துடிக்கும் இந்த வரிகள், உங்கள் உள்ளத்தையும் உலுக்கும்."

பாடல் கருப்பொருள்:

துரோகத்தால் வந்த வேதனை

சித்தர்களின் வழிகாட்டுதல்

வாசி யோக ரகசியம் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை)

இறுதிச் சரணாகதி

யாரை நம்பி நான் இங்கு பிறந்தேன்? - பதில் சொல்லாயோ என் அப்பனே பராபரமே! என்னைப் படைத்தாய்... பின் உன்னை மறைத்தாய்... உன்னைப் பிரிந்து வந்த அந்த நொடி முதல் - நான் உயிரற்ற ஜடமாகித் தவித்தேனே! காணும் இடமெல்லாம் உன் முகம் தேடினேன் காணாமல் ஏமாந்து கண்ணீர் வடித்தேனே! போகும் வழி ஏதும் தெரியவில்லை - என் புலன்கள் யாவும் வழி சொல்லவில்லை!
#சிவன் #நமசிவாய #வாசியோகம் #சித்தர்கள் #ஆன்மீகம் #ShivaDevotional #OmNamahShivaya #VasiYogam #SiddharSecret #TamilSpirituality #SoulfulSong #HealingMusic #InnerShiva #MantraChanting

பாடல்: ஆதிசிவன் மடி தேடி
இசை எடிட்டிங் பாடலாசிரியர்
ஆர்.ஜே. மணி

Music Editing Lyricist R.J. Mani

தயாரிப்பு
காவிக்கொடி தலைவன் youtube சேனல்

You can use the following text in your video or in video description, labelling it as DISCLAIMER:

Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
by.
kaavi kodi thalaivan./rjkmani167@gmail.com/
Thanks for YouTube

#Om Namah Shivaya Chanting, #Om Namah Shivaya Mantra, #Shiva Mantra Meditation, #Tamil Sivan Songs,# Lord Shiva Devotional, Panchakshara Mantra, Namasivaya Vazhga, Lord Shiva Prayer, Shiva Tandava Rhythm, Tamil Bhakti Padalgal, Powerful Shiva Mantras, Spiritual Chanting Tamil, Om Namah Shivaya 108, Shiva Worship, Divine Shiva Vibes.Soulful Sad Songs, Heartbreaking Devotional, Healing from Betrayal, Emotional Prayer to God, Life Lessons Tamil, Trust and Pain, Soul Crying for God, Loneliness and Faith, Spiritual Healing, Mental Peace Songs, Mercy of Lord Shiva, Athisaya Sivan Paadal, Real Life Pain Lyrics, Heart Touching Tamil Song, Seeking Shelter in God.Om Namah Shivaya, Sivan Songs Tamil, Vasi Yogam, Siddhar Padalgal, #Spiritual Healing Tamil, Betrayal Pain Songs, Lord Shiva Chanting, Idakalai Pingalai, Suzhumanai, Tamil Devotional, Life Lessons, Inner Shiva, #Meditation Music, #Soulful Prayer, #Tamil Sivan Devotional, #Sad Sivan Song, #Ancient Secrets, #Yoga Tamil, #Faith in God, #Shiva Thuthi.

வெளியே தேடாதே...உள்ளே பார்! - ஒரு சித்தனின் தேடல் பாடல| The Path to Inner Shiva|Tamil Spiritual Song

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

எனை ஆளும் சிவனே | சிவபெருமான் உருக்கமான பாடல் | Sivan Devotional Song Tamil

எனை ஆளும் சிவனே | சிவபெருமான் உருக்கமான பாடல் | Sivan Devotional Song Tamil

பல ரூபம் ஒரே சிவம் | Shiva Avatar Bhakti Song Tamil | One Shiva Many Forms | Divine Chant

பல ரூபம் ஒரே சிவம் | Shiva Avatar Bhakti Song Tamil | One Shiva Many Forms | Divine Chant

Is This The MOST EMOTIONAL SHIVA Song Ever - OM NAMAH SHIVAYA Soulful Rendition

Is This The MOST EMOTIONAL SHIVA Song Ever - OM NAMAH SHIVAYA Soulful Rendition

"Shocking Truth: நாம் மறைத்த ரகசியங்கள் அனைத்தும் AKASHIC RECORDS-ல் பதிவாகி இருக்கும்!"| Mahavishnu

நரி → பரி? | திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் | Thiruvasagam Thantha Manikkavasagar | Shiva Miracle

நரி → பரி? | திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் | Thiruvasagam Thantha Manikkavasagar | Shiva Miracle

சிவன் அடிபணி மானிடா! 18 சித்தர்களின் வாரிசு வாக்கு கேளுங்கள் | #Shiva Songs

சிவன் அடிபணி மானிடா! 18 சித்தர்களின் வாரிசு வாக்கு கேளுங்கள் | #Shiva Songs

ஐம்பூத திருத்தல சிவம் | ஓம்நமசிவாய | Om Namah Shivaya | Ancient Shiva Temple Song | Meditative Chant

ஐம்பூத திருத்தல சிவம் | ஓம்நமசிவாய | Om Namah Shivaya | Ancient Shiva Temple Song | Meditative Chant

Kannana kailasane | Melting Sivan song tamil | Best melody Sivan Song #Sivan

Kannana kailasane | Melting Sivan song tamil | Best melody Sivan Song #Sivan

Когда тяжело и страшно — эта мантра Шивы возвращает силу жить

Когда тяжело и страшно — эта мантра Шивы возвращает силу жить

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

Shivan’s Blessing in Rahman’s Music | சிவன் அருள் A.R.Rahman’s மந்திரம் | Fan Made Sivan பக்தி பாடல்

Shivan’s Blessing in Rahman’s Music | சிவன் அருள் A.R.Rahman’s மந்திரம் | Fan Made Sivan பக்தி பாடல்

மனதை உருக்கும் பாடல் | பித்தா |  வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam |  vadhavoradigal | solar sai

மனதை உருக்கும் பாடல் | பித்தா | வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam | vadhavoradigal | solar sai

#சித்தர் ஞானத் தத்துவச் சிவகீதம்! |- #Tamil Cover Song 2025  | #sivan devotional songs #சிவன் பாடல்

#சித்தர் ஞானத் தத்துவச் சிவகீதம்! |- #Tamil Cover Song 2025 | #sivan devotional songs #சிவன் பாடல்

#ஆண்டவனே! என் துயரம் அறிவாயோ? – நீ ஆதிமுதல்வா!|- #Tamil Cover Song 2025  | #sivan devotional songs

#ஆண்டவனே! என் துயரம் அறிவாயோ? – நீ ஆதிமுதல்வா!|- #Tamil Cover Song 2025 | #sivan devotional songs

இருளொளியாய் நின்ற சிவன்பா தம்போற்றி | சித்தர் பாடல் | வாசி யோக ரகசியம்#SiddharPadalga#New Shiva Song

இருளொளியாய் நின்ற சிவன்பா தம்போற்றி | சித்தர் பாடல் | வாசி யோக ரகசியம்#SiddharPadalga#New Shiva Song

திருநீறு தரித்த சிவன் | Lord Shiva Sacred Vibuthi Song # சிவன் பக்தி# எங்கும் சிவனே எதிலும் சிவனே

திருநீறு தரித்த சிவன் | Lord Shiva Sacred Vibuthi Song # சிவன் பக்தி# எங்கும் சிவனே எதிலும் சிவனே

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே🔱odi odi odi odi Utkalantha Jothiye #tamil #tamildevotional #song

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே🔱odi odi odi odi Utkalantha Jothiye #tamil #tamildevotional #song

ஓம் நமசிவாய | வாழ்க்கையை மாற்றும் திருமந்திரம் | திருமூலர் | 11:11 | Tamil Devotional Song

ஓம் நமசிவாய | வாழ்க்கையை மாற்றும் திருமந்திரம் | திருமூலர் | 11:11 | Tamil Devotional Song

Arudhra Dharshan 2026🔥 சிவன் நடனமாடும்போது, ​​பிரபஞ்சம் கேட்கிறது | Shivan Devotional Tamil Song

Arudhra Dharshan 2026🔥 சிவன் நடனமாடும்போது, ​​பிரபஞ்சம் கேட்கிறது | Shivan Devotional Tamil Song

🙏

🙏"எண்ணிலே ஈசன்"|Tamil Devotional Song with Lyrics|The Cosmic Chant of Om Namah Shivaya🌍

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com