ஈச்சனாரியில் விநாயகர் கோவில் உருவானது எப்படி? | Eachanari Vinayagar Temple
Автор: Dinamalar Kovai
Загружено: 2023-09-02
Просмотров: 7541
கோவையில் பிரசித்தி பெற்றக் கோவில்களில் ஒன்று ஈச்சனாரி விநாயகர் கோவில். கோவை மாவட்டத்தில் புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் ஈச்சனாரி விநாயகரைத் தான் முதலில் கும்பிட்டு தங்கள் பணியை தொடங்குவார்கள். அத்தகைய பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சமீபத்தில் தான் கும்பாபிேஷகம் நடந்தது. கோவை ஈச்சனாரியில் விநாயகர் கோவில் உருவானது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #Eachanari #vinayagar #Eachanarivinayagar #temple
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: