✨ தனவசிய சோமவார பிரதோஷம் | 11 காசை அண்ணாமலையாருக்கு சமர்ப்பித்தால் அற்புதம் நடக்கும்
Автор: DrSTAR ANAND RAM
Загружено: 2025-11-16
Просмотров: 1918
✨ தனவசிய சோமவார பிரதோஷம் | 11 காசை அண்ணாமலையாருக்கு சமர்ப்பித்தால் அற்புதம் நடக்கும் | Nov 17 Piradosam Ritual
நவம்பர் 17 – சோமவார பிரதோஷம், அதிலும் தனவசிய பிரதோஷம் மிகவும் அரிய & வல்லமை மிக்க நாள்.
இந்த நாளில் 11 காசை அண்ணாமலையாரிடம் எடுத்துவைத்து வேண்டுதல் வைத்தால்:
தடைகள் நீங்கும்
கடன் குறையும்
பணவரவு திறக்கும்
குடும்பத்தில் நிம்மதி வரும்
இது தவறாமல் செய்ய வேண்டிய தெய்வீக ரகசியம்!
Akshyum வழங்கும் பிரதோஷ வழிபாட்டு சக்தி மிக்க சூட்சமம் ✨
🔱 Nov 17 Somavara Piradosam – Ritual Details
🪔 பயன்கள்:
✔️ தனம், பணம், செல்வ ஆண்டவன் காட்சி
✔️ குடும்பத்தில் சாந்தி, நிம்மதி
✔️ நேர்மறை ஆற்றல் பலம்
✔️ தீய சக்திகள் அகலும்
✔️ வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்
✨ Powerful Mantra
“ஓம் நமசிவாய நமஹ” – 108 முறை
“அருணாசல சிவா” – 11 முறை
#SomavaraPradosham #PiradosamRitual #Annmalaiyar #Arunachaleswarar #TamilSpirituality #Akshyum #MoneyRitualTamil #PradoshamBenefits #DivineManifestation #Nov17Special
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: