திருப்பாவை பாசுரம் விளக்கம் -2 சுகி சிவம்
Автор: Suki Sivam Expressions
Загружено: 2021-12-16
Просмотров: 23861
திருப்பாவை பாசுரம் -2 சுகி சிவம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: