யெகோவாவின் சாட்சிகள் - நம்பிக்கைகள். (With English Subtitles) தேவன் பேசும் முறை. Episode 1
Автор: Rampert and Meghala
Загружено: 2020-07-26
Просмотров: 5897
யெகோவாவின் சாட்சிகள் - நம்பிக்கைகள். Episode 1
1. தேவன் பேசும் முறை
இந்த அத்தியாயத்தில், கடவுள் நம்மிடம் பேசும் விதத்தை குறித்து, யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளை, அவர்களின் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சி செய்கிறோம். அவர்கள் பத்திரிக்கைகள் மூலமாக போதிக்கின்ற காரியங்கள் எல்லாம் வேதத்திற்கு ஒத்து வருகிறதா? இல்லையா? இந்த வரிசை மீண்டும் தொடரும் - இந்த வீடியோவில் முதல் அத்தியாயம் உள்ளது.
Rampert Ratnaiya
Legacy of Life Ministries
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: