சங்கீதம் 121 - உன்னைக் காக்கிறவர், என்றைக்குங் காப்பார். அவர் நம்மைக் காக்கிற தேவன் - Bro Paul
Автор: Yes and Amen - ஆம் & ஆமென்
Загружено: 2020-05-10
Просмотров: 5095
Psalms 121 - சங்கீதம் 121- உன்னைக் காக்கிறவர்,என்றைக்குங் காப்பார். அவர் நம்மைக் காக்கிற தேவன் - வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உனக்கு ஒத்தாசை வரும். உன்னைக் காக்கிறவர் உறங்கார்.கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். Amen!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: