எப்பேர்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் ஸ்தலம் .
Автор: Vlog Machi
Загружено: 2025-06-28
Просмотров: 8647
1 ஸ்ரீ மங்களாம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்வதால் மாங்கல்ய தோஷம். நவக்கிரஹங்களால் ஏற்படக்கூடிய விவாகத்தடை நீங்கி தீர்க்க சுமங்கலி பிராப்தமும் கிடைக்கப்பெறுகிறார்கள்.
2 ஸ்ரீ பிராணநாதசுவாமிக்கு 11 ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்வதாலும், 11 ஞாயிற்றுக்கிழமை யரசதம் அன்னதானம் செய்வதாலும், அஷ்டமசனி ஏழரை ஆண்டு சனிதோஷம், நவக்கிரஹ தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், பித்ருக்கள் தோஷம், திசாபுத்தி, புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
3. ஞாயிற்றுக்கிழமையில் பகல் 12-00 மணிக்கு வெள்ளை எருக்கள் இலைப் பிரசாதம் சாப்பிடுவதால் சாரீர பிணிகள் முன்னோர்கள் சாபம் நிவர்த்தியாகும்.
4. அமாவாசையில் அகஸ்தியருக்கு அபிஷேகம் செய்வதால் பித்துருக்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.
5. ஜென்ம நட்சத்திரப்படி ஸ்ரீ மரகதலிங்கம் அபிஷேகம் செய்வதால் புத்திர தோஷம் பூர்வ ஜென்ம தோஷம் நிவர்த்தி ஆகும்.
6. இத்திருக்கோவில் மங்களாம்பிகை அம்மன் சந்திதியில் திருமணம் செய்து கொள்வதால் மாங்கல்ய தோவும் நிவர்த்திபெறுவதோடு நீர்க்க சுமங்கலி ப்ராப்தமும் கிடைக்க பெறுகிறார்கள்
7. ஸ்ரீ பிராணநாத சுவாமிக்கும். ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் செய்வதால் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க பெறுகிறார்கள்.
8. திருமணம் ஆன மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீ மங்களாம்பிகை அம்மன் சந்நிதியில் மறு மாங்கல்யம் பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு.
9. பத்மாசனத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி தேவியையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் வழிபடுவதால் லட்சுமி கடாட்சம் கல்வி மேன்மையும் கிடைக்கும்
திருமங்கலக்குடி - 612 102. போன்: 0435 2470480. 9791481880
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: