Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

#நடிகை

Автор: RS Raja Talkies

Загружено: 2024-01-04

Просмотров: 88396

Описание:

சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan, பிறப்பு: 26 ஏப்ரல் 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[1]. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.

சரண்யாபிறப்புஆலப்புழா, கேரளம், இந்தியாபணிநடிகைசெயற்பாட்டுக்
காலம்1987–1995; 2003–நடப்புபெற்றோர்ஏ. பி. ராஜ் (தந்தை)வாழ்க்கைத்
துணைராஜசேகர்(1986-89)
பொன் வண்ணன் (தி. 1995)பிள்ளைகள்2

திருமண வாழ்க்கைதொகு

இயக்குநரும் நடிகருமான ராஜசேகரை சரண்யா மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் சக நடிகரான பொன் வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.[2]
#trending #shortsvideo #shortfeed #shortsfeed #shortsviral #shortsyoutube #shortvideo #shots #Shorts

#நடிகை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

#நடிகை சுஜாதா வரலாறு#Actress Sujatha#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies

Saranya Ponvannan Home Tour | All Religions Are Same For Us ❤️| JFW Binge

Sithara | 100% இதுவரை வெளியாகாத அரிய தகவல்கள் - புகைப்படங்கள் | @News mix tv | #Biography

நடிகை ஸ்ரீதேவியை நாசமாக்கிய நடிகர்கள்  actress sridevi tamil cinema news latest tamil viral

ஆசையாக கட்டி ஒரு நாள் கூட தங்க முடியாத சுஜாதாவின் கனவு இல்லம் எப்படி உள்ளது பார்க்கலாம்

ஜெயலலிதா இரும்பு மனுஷி கிடையாது | Advocate Geetha | Jayalalitha | OPS | EPS | Sasikala | Retro Voice

ஆந்திரப் பிரதேசக் கைதி ஸ்ரீனுவின் கடைசி ஆசை நிறைவேறியது #RealStory #TamilStory

Tamil Cinema- வில்  கெத்து காட்டிய  Kerala பைங்கிளிகள் ❤️‍🩹💯🔥

என் வாழ்க்கையை மாற்றிய இருவர்! Kovai Santhamani ultimate comedy speech! கோவை சாந்தாமணி நகைச்சுவை!

#நடிகை சீதா வரலாறு #Actresd Seetha #பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja Talkies #trending

Episode 1 - Saranya Ponvannan Actress and Entrepreneur | Stay Fit with Ramya

நதியாவின் நம்பகமான 10 உண்மைகள்| Nadhiya | Tamil Glitz.

கே ஆர் விஜயா பற்றி பக்கத்து வீட்டார் சுவாரஸ்ய பேட்டி K R Vijaya Home Tour

பொலீஸ்மீது NPP பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல் 😳 நேற்று இரவு நடந்தது என்ன? | TAMIL ADIYAN |

#நடிகை சுஹாசினி வாழ்க்கை பயணம் # பலரும் அறியாத உண்மை தகவல்கள் #RS Raja Talkies #Actress Suhasini

நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Actors Caste List in Tamil Trend

MGR வாழ்ந்த வீட்டின் ரகசியங்கள் உடைக்கும் பேரன் 😨 Home Tour By Junior MGR | Ramapuram Thottam House

ராஜசேகர் உடலை கொடுக்கவே இல்ல! - Actor Director Rajesekar Wife Tara Emotional Interview

"நீ இதுக்கு மேல பேசாத"😡 - மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா🙄 அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்🫢

2026-ல் காத்திருக்கும் பேராபத்து😱தமிழகத்தை குறிவைக்கும் பேரழிவுகள்?😰 உடைத்து பேசிய Anumohan

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]