கவர்னரை அவமதித்த மாணவி மீது என்ன நடவடிக்கை? ஐகோர்ட் யோசனை PhD Scholar Jean Joseph Refusal governor
Автор: Dinamalar
Загружено: 2025-12-08
Просмотров: 102877
திருநெல்வேலி மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி
பட்டமளிப்பு விழா நடந்தது.
கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டங்களை
மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
அப்போது முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப்,
கவர்னர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தார்.
மாறாக கவர்னர் அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றை காட்டி விட்டு
மேடையில் இருந்து இறங்கினார்.# #PhDScholar #JeanJoseph #RefusalGovernor #RNRavi #MaduraiHighCourt #ManonmaniamSundaranarUniversity #Convocation2023 #HigherEducation #AcademicFreedom #LegalIssues
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: