ஒரு டாக்டர்ட போனினா Oru Doctor ta Ponina Tamil Christian Song Pas M Nithyanandha Mangalaraj
Автор: Deliverance Goodnews Ministries
Загружено: 2025-05-09
Просмотров: 282
Deliverance Goodnews Ministries
Bethesda Prayer House
Karur
Church Service:
Sunday: Morning- 9:30 am -1:00pm
( Single service Alone)
Venue:
Bethesda Prayer House,
CMA Tex backside, Rathinam saalai
near Karur Railway Junction
Karur-1
Contact no: 8122188919
Album:
Yesappave Ummai Therinthatharku
Tune Lyrics:
Pas. M. Nithyanandha Mangalaraj
Lyrics:
ஒரு டாக்டர்ட போனினா
மூச்சு இழுத்து விட சொன்னா- அவர் ஒன்னு சொன்னா நீ ஒம்போது விடுற கர்த்தரின் ஆலயத்திலோ கைய தட்ட சொன்னா
அங்க நெலியுற இங்க நெலியுற
தூங்கி வழிகிற
இரசிக்கப்பட்ட புதுசுல
நேரமே காலமே ஓடி வந்த
உன்னாலேயே உன்னையவே நம்ப முடியல -2
ஆதி அன்புல குறஞ்சிட்ட
ஆதி தேவனை மறந்துட்ட
வஞ்சிக்கும் சாத்தான் வலையில விழுந்திட்ட
இரட்சிக்கப்பட்ட புதுசுல
புதுசு புதுசா நீ பேசின
நாளாக அதுக்கு மாறாக நீ நடந்து கொள்ளுற
இரட்சிக்கப்பட்ட புதுசுல உனக்கு
வேதமும் கையுமா ஓடி வந்த
நாளாக வேலை வேலைன்னு ஓடி ஒளியுற
இரட்சிக்கப்பட்ட புதுசுல
எல்லா கூட்டத்துக்கும் நீ வந்த
நாளாக ஒரு கூட்டத்துல கூட பார்க்கவே முடியல
இரட்சிக்கப்பட்ட புதுசுல
அதுக்கு இதுக்குன்னு நீ கொடுத்த
நாளாக நான் எதுக்கு குடுக்குணுன்னு எதிர்த்து நிற்குற
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: