Dolkkattai Irular kalaikkuzhu masimagam
Автор: Dolkkattai Irular kalaikkuzhu ( I T W S)
Загружено: 2019-02-19
Просмотров: 196827
வாழ்வியல் ரீதியாக நாங்கள் ஏழைகள் ஆனால் மனதளவில் நாங்கள் பணக்காரர்கள் பாசத்தில்
பழங்குடியின மக்களில் இருளர் மக்களும் ஒன்று வாழ வழிகளை தேடிக்கொண்டும் தொலைந்த சந்தோஷங்களை தேடி வாழ்ந்து வருகின்றோம்
நாங்கள் எங்களுக்காக மட்டும் போராட வில்லை வனங்களுக்காகவும் போராடிக்கொண்டு இருக்கிறோம் நாங்கள் இருளர்கள் மட்டுமல்ல பூர்வீக குடிமக்கள்
எங்களது போராட்டங்கள் தொடரும்........?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: