நிலையில்லா உலகில் கண் காண்பதும் - TPM Youth Song - Covered Version
Автор: Ebenezere
Загружено: 2026-01-01
Просмотров: 1134
TPM Youth Song - Covered Version - Tamil - Original song by TPM Church - Released during 90s. Nilayilla Ulagil Kan Kaanbadhum
.
.
Music Arranged by @ebenezerannadoss
Made with Suno Studio : https://suno.com/@ebenezere
/ ebenezerannadoss
.
Lyrics:
நிலையில்லா உலகில் கண் காண்பதும்
வாலிபமும் இளமையும் மாயையே
நிலையில்லா உலகில் கண் காண்பதும்
வாலிபமும் இளமையும் மாயையே
பறவை போல் செல்வம் கல்வி ஞானமே
சிறகடித்துப் பறந்து போகுமே
பறவை போல் செல்வம் கல்வி ஞானமே
சிறகடித்துப் பறந்து போகுமே - ஆனால்
அழியாத ஜீவன் இயேசுவிலே
அழியாத இன்பம் இயேசுவிலே
அழியாத செல்வம் அழியாத ஞானம்
அழியாத அன்பும் பெற்று மகிழ்வீர்
.
Nilayilla Ulagil Kan Kaanbadhum
Vaalibamum Ilamaiyum Maayaiye - 2
Paravaipol Selvam Kalvi Gnaname
Sirakadithu Parandhu Pogume - 2
Anaal
Azhiyadha Jeevan Yesuvile
Azhiyadha Inbam Yesuvila
Azhiyadha Selvam Azhiyadha Gnanam
Azhiyadha Anbum Petru Makizhvir - 2
.
.
#tpmhymns #tpm #tpmmusic #pasteju #tpmpasteju #tpmgospelmeeting #tpmworship #tpmtamilsong #tpmyouthsongs #tpmchristiansongs #christiansongs #christian #religioussong #worshipsong #NilayillaUlagil #ebenezere #ebenezerechordsofglory #tpmyoutsongscoverversion #tpmnews #நிலையில்லாஉலகில் #worshipmusic #worshipsong #childrensongs #sundayschool #tamilsong #malayalamchristiandevotionalsongs #malayalamchristiansong #tpmoldsongs #englishsong #suno #sunoai
Kindly support this ministry by subscribing the channel. Thank you.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: