Ajith Full Story: அவர் மேல Fans இவ்வளவு வெறித்தனமா இருக்க இதுதான் காரணமா?
Автор: BBC News Tamil
Загружено: 13 апр. 2025 г.
Просмотров: 158 187 просмотров
தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது, ஆனாலும் அவரது ரசிகர்கள் அஜித்தை திரையில் பார்க்கும் போதெல்லாம் கொண்டாடித் தீர்க்கின்றனர். அப்படி அஜித் சாதித்தது என்ன?
Actor ajith Full story
#ActorAjith #Ajith #TamilCinema
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: