Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

முதலீடே இல்லாமல் தொடங்கப்பட்ட Business...வருசத்திற்கு பல கோடி Turn over! Ideas for House wife|

Автор: ET Tamil

Загружено: 2025-07-01

Просмотров: 19195

Описание:

#IndianWomenEntrepreneurship #WomenInBusinessIndia #FemaleEntrepreneursIndia #WomenEmpowermentThroughBusiness #BusinessIdeasForWomen #SmallBusinessIdeasForWomen #WomenEntrepreneurshipIndia #EntrepreneurshipForWomen #RuralWomenEntrepreneurship #OnlineBusinessForWomen #ettamil

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

முதலீடே இல்லாமல் தொடங்கப்பட்ட Business...வருசத்திற்கு பல கோடி Turn over! Ideas for House wife|

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

White Labeling: நீங்க உற்பத்தி பண்ணாமலே Sell பண்ணலாம்!!...Profit-ம் அதிகம் 🤯😨 | ET TAMIL |

White Labeling: நீங்க உற்பத்தி பண்ணாமலே Sell பண்ணலாம்!!...Profit-ம் அதிகம் 🤯😨 | ET TAMIL |

ஜீரோ முதலீடு...அதிக வருமானம் பண்ண முடியுமா? பெண்கள் வீட்டிலிருந்தே லட்ச்க் கணக்கில் சம்பாதிக்கலாம்!

ஜீரோ முதலீடு...அதிக வருமானம் பண்ண முடியுமா? பெண்கள் வீட்டிலிருந்தே லட்ச்க் கணக்கில் சம்பாதிக்கலாம்!

கூனி இறால் கருவாட்டு சம்பல் | Dried Prawn Sambal | Jaffna | Cooking | Sobas House

கூனி இறால் கருவாட்டு சம்பல் | Dried Prawn Sambal | Jaffna | Cooking | Sobas House

வாழ்க்கை மாற 2 நிமிடம் போதும் | Sujith Kumar Latest Speech

வாழ்க்கை மாற 2 நிமிடம் போதும் | Sujith Kumar Latest Speech

HDFC Balanced Advantage Fund! Expense Ratio இவ்ளோதன...!!! #sharemarket #stockmarket #sipinindia

HDFC Balanced Advantage Fund! Expense Ratio இவ்ளோதன...!!! #sharemarket #stockmarket #sipinindia

பெண்கள் வீட்டிலிருந்தே ₹50,000 வரை ஈஸியா சம்பாதிக்கலாம்!...இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க | EXCLUSIVE

பெண்கள் வீட்டிலிருந்தே ₹50,000 வரை ஈஸியா சம்பாதிக்கலாம்!...இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க | EXCLUSIVE

முதலீடு வெறும் Rs 5000 பெண்கள் வீட்டில் இருந்து சத்து மாவு Business செய்யலாம் | Home Business Women

முதலீடு வெறும் Rs 5000 பெண்கள் வீட்டில் இருந்து சத்து மாவு Business செய்யலாம் | Home Business Women

கிங் காங் மகள் பிரம்மாண்ட திருமணம் | Bayilvan Ranganathan about actor king kong daughter marriage

கிங் காங் மகள் பிரம்மாண்ட திருமணம் | Bayilvan Ranganathan about actor king kong daughter marriage

Soulful R&B Vibes 💖 Smooth Love Songs & Emotional Chill Mix for the Heart

Soulful R&B Vibes 💖 Smooth Love Songs & Emotional Chill Mix for the Heart

பணம் யாரை விரும்புகிறது ? என்று சொல்லும் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

பணம் யாரை விரும்புகிறது ? என்று சொல்லும் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

‘300 ரூபாய் தான் முதலீடு’ - சிலிர்க்க வைக்கும் இளவரசியின் Success! Chips மூலம் கோடிகளில் வருமானம்

‘300 ரூபாய் தான் முதலீடு’ - சிலிர்க்க வைக்கும் இளவரசியின் Success! Chips மூலம் கோடிகளில் வருமானம்

«Если будешь следовать этому, сможешь стать миллионером!..!» Победное интервью VKT Balan

«Если будешь следовать этому, сможешь стать миллионером!..!» Победное интервью VKT Balan

நுரையீரல் 100% சுத்தம்! 7 நாள் டயட்… மாற்றத்தை நீங்களே பாருங்க! சளி, இருமல் ஆயுசுக்கும் வராது|Yogam

நுரையீரல் 100% சுத்தம்! 7 நாள் டயட்… மாற்றத்தை நீங்களே பாருங்க! சளி, இருமல் ஆயுசுக்கும் வராது|Yogam

பெண்கள் தொழில் தொடங்க அரசாங்கம் தரும் திட்டங்கள்!! Government scheme for Enterpreneurs | EXCLUSIVE

பெண்கள் தொழில் தொடங்க அரசாங்கம் தரும் திட்டங்கள்!! Government scheme for Enterpreneurs | EXCLUSIVE

அச்சுறுத்தும் மர்மங்கள் நிறைந்த 4 இடங்கள் | 4 Most Disturbing Mysterious Locations | Minutes Mystery

அச்சுறுத்தும் மர்மங்கள் நிறைந்த 4 இடங்கள் | 4 Most Disturbing Mysterious Locations | Minutes Mystery

‼️ ஒரு பொருள் வாங்கினால் 11 பொருள் இலவசம் ‼️Free Door Delivery ‼️

‼️ ஒரு பொருள் வாங்கினால் 11 பொருள் இலவசம் ‼️Free Door Delivery ‼️

பெண்கள் தொழில் தொடங்க சின்ன idea...பெரிய லாபம்...| We can voice for women foundation #Businessideas

பெண்கள் தொழில் தொடங்க சின்ன idea...பெரிய லாபம்...| We can voice for women foundation #Businessideas

ஜீரோ முதலீடு...அதிக வருமானம் பண்ண முடியுமா? பெண்கள் Online-ல் Business பண்ணி பெருசா ஜெயிக்கலாம்!!

ஜீரோ முதலீடு...அதிக வருமானம் பண்ண முடியுமா? பெண்கள் Online-ல் Business பண்ணி பெருசா ஜெயிக்கலாம்!!

Ernesto Cortazar – Сборник Великолепной Инструментальной Музыки!

Ernesto Cortazar – Сборник Великолепной Инструментальной Музыки!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]