மேம்படுத்தபட்ட ஆட்டு உரம் செய்முறை...
Автор: தமயந்தி ஆர்கானிக்ஸ்
Загружено: 2021-08-23
Просмотров: 29500
#ஊட்டமேற்றிய_ஆட்டு_உரம் :::
செய்முறை ::
மக்கிய ஆட்டு உரம் 100 kg or 120 kg...
அசோஸ்பயிரில்லம் 1/2லி
பாஸ்போ பாக்டிரியா 3 kg
சாம்பல் 8 kg
பழம் EM 1லி
பஞ்சகவ்யம் 1லி
மீன் அமிலம் 1லி
மேம்படுத்த பட்ட ஜீவாமிர்தம் 1லி
வேஸ்ட் டீ கம்போசர் 1லி
சூடோமோனஷ் 1kg
ட்ரைக்கோ டர்மா விரிடி 1/2 kg
(தேவையான அளவு எருவில் ஈரப்பதம் இருக்கு வேண்டும் )
இவையெல்லாம் ஒன்றாக கலந்து ஒரு புட்டு பதம் வரும் அளவுக்கு தயார் செய்து
7 அல்லது 14 நாட்கள் மூடி நிழலில் வைக்க வேண்டும்.....
ஈரபதம் காயும் போது தண்ணீர் தெளிக்க வேண்டும்....
5 நாளுக்கு பிறகு இதனை பயன்படுத்தலாம்
மாடி தோட்டம் ஒவ்வொரு
செடிக்கும் ஒரு 50 gmor 100gm வேரில் இட்டு தண்ணீர்விட வேண்டும் மாதத்திற்கு 2முறை...
ஒரு ஏக்கருக்கு 500 kg அல்லது 1000 kg பயன்படுத்தலாம்....
மரம் வகை பயிருக்கு ஒரு மரத்திற்கு 1kg முதல் 5 kg பயன்படுத்தலாம்....
இவை விற்பனைக்கு உள்ளது 1kg=15 rs
மினிமம்
25kg,50kg பேக் ஆர்டர் செய்யலாம் அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் வசதி உள்ளது
தொடர்புக்கு :::
#தமயந்தி_ஆர்கானிக்ஸ்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி
திரு #கொய்யாஆறுமுகம் MA
9655950696
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: