சிவபுராணம் விளக்க சொற்பொழிவு | வாதவூர் அடிகள் Part-2 Lockdown Edition | Thiruvasagam SubTitle | HD
Автор: Sivalogam
Загружено: 2020-04-08
Просмотров: 55920
இந்தியா முழுவதும் லாக்டவுனில் (Lockdown for Corona)
தனிமையில் தனித்திருக்கும்
சிவனடியார்கள் உள்ளத்தாலும் உணர்வாலும்
சிவனோடு மட்டும் இணைந்து
எந்த ஒரு கிருமிகளும் அண்டவிடாது
சிவனருளோடு வாழும் நோக்கில்,
முந்தய முதலாம் திருவாசக நிகழ்வின்
திரு வாதவூரடிகள் நிகழ்த்திய
சிவபுராணம் விளக்க சொற்பொழிவு
சிவனடியார்களின் உள்ளத்திற்க்காக....
------------
முதல் முறையாக சிவபுராணம்
புத்தகத்தை பார்த்து படிப்பவர்க்கும்,
சிவபுராணம் செவி வழியாக நன்குணர்ந்தவர்களுக்கும்
புத்தகத்திலிருந்து எவ்வறு படிக்கவேண்டும் என்று நன்கு புறியும்படி
நம் வாதவூரடிகள் அற்புதமாக
இந்நிகழ்ச்சியில் விளக்கியுள்ளார்.
-------------
பக்தியுடன் வழங்குபவர்
Sivalogam
&
Dream 7
Our Channel :
/ sivalogam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: