Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்

Автор: Aanmiga Ula

Загружено: 2025-01-08

Просмотров: 30688

Описание:

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் :

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F

ரிஷபம்:

1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l

மிதுனம் :

1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :

1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :

1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

துலாம் :

1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

விருச்சிகம் :

1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

தனுசு :

1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

மகரம்:

1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

கும்பம் :

1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

மீனம் :

1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

Follow us on FACEBOOK for More Videos :   / aanmigaula  

கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில்  வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கெட்ட சக்திகளை வீட்டில் நுழைய விடாமல் தடுக்க சித்தர்கள் சொன்ன பரிகாரம் | Palaru Swamigal

கெட்ட சக்திகளை வீட்டில் நுழைய விடாமல் தடுக்க சித்தர்கள் சொன்ன பரிகாரம் | Palaru Swamigal

தடைகளை உடைத்து வெற்றிக்கொடி கட்டனுமா? - Saravanadevi | | Iruppiyal Vasthu | Manaiyadi Sasthiram

தடைகளை உடைத்து வெற்றிக்கொடி கட்டனுமா? - Saravanadevi | | Iruppiyal Vasthu | Manaiyadi Sasthiram

வீட்டில் துடைப்பத்தை மறைத்தே வைக்கவேண்டும்! | Rani Online

வீட்டில் துடைப்பத்தை மறைத்தே வைக்கவேண்டும்! | Rani Online

பெண்கள் தெய்வீக அழகு பெற, முக வசீகர தோற்றம் பெற என்றும் இளமையாக இருக்க |Beauty Secrets |Sathyaseelan

பெண்கள் தெய்வீக அழகு பெற, முக வசீகர தோற்றம் பெற என்றும் இளமையாக இருக்க |Beauty Secrets |Sathyaseelan

வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெறுக இதை மட்டும் செய்தால் போதும்

வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெறுக இதை மட்டும் செய்தால் போதும்

Душа Богара, которая лечит все болезни уже 40 лет | Первое эксклюзивное видео на YouTube #bogar

Душа Богара, которая лечит все болезни уже 40 лет | Первое эксклюзивное видео на YouTube #bogar

சந்திர தசை | மேஷம் முதல் மீனம் வரை  லக்னங்களுக்கும் பலன்கள் |  Chandra Dasa  | Bharathi Sridhar

சந்திர தசை | மேஷம் முதல் மீனம் வரை லக்னங்களுக்கும் பலன்கள் | Chandra Dasa | Bharathi Sridhar

குலதெய்வம் வீட்டிற்குள் வர இந்த ஒரு பொருளை எப்படியாவது கொண்டு வர வேண்டும் | Palaru Swamigal

குலதெய்வம் வீட்டிற்குள் வர இந்த ஒரு பொருளை எப்படியாவது கொண்டு வர வேண்டும் | Palaru Swamigal

வீட்டில் தண்ணீர் எங்க வைக்கணும்? சமையலறை வாஸ்து குறிப்புகள் | Kitchen Vastu tips |  Sathyaseelan

வீட்டில் தண்ணீர் எங்க வைக்கணும்? சமையலறை வாஸ்து குறிப்புகள் | Kitchen Vastu tips | Sathyaseelan

வீட்டின் நிலை வாசல் எப்படி இருக்க வேண்டும் ? வாஸ்து குறிப்புகள் | Vastu tips to increase wealth

வீட்டின் நிலை வாசல் எப்படி இருக்க வேண்டும் ? வாஸ்து குறிப்புகள் | Vastu tips to increase wealth

கண் திருஷ்டியை விரட்டும் வழிகள்...!! | Jothidar Shelvi

கண் திருஷ்டியை விரட்டும் வழிகள்...!! | Jothidar Shelvi

என்னோட அனுபவத்துல சொல்றேன் 100 % இப்படித்தான் நடந்துருக்கும், நடக்கும்  #ஜோதிடர் நல்லநேரம் நாகராஜ்

என்னோட அனுபவத்துல சொல்றேன் 100 % இப்படித்தான் நடந்துருக்கும், நடக்கும் #ஜோதிடர் நல்லநேரம் நாகராஜ்

ஒரே நாளில் ஓஹோன்னு வாழ்க்கை மாறும் இதுக்கு நான் GUARANTEE | SUDHA KUMAR @templexpress

ஒரே நாளில் ஓஹோன்னு வாழ்க்கை மாறும் இதுக்கு நான் GUARANTEE | SUDHA KUMAR @templexpress

"இதை படித்தால் உலகையே ஆட்டி படைக்கலாம்"⚱️ | I Ching Future Prediction | நடுங்க வைக்கும் உண்மை...

பெண்கள் செவ்வாய்க்கிழமை இப்படி  செய்தால் தீராத கடனும் தீரும்

பெண்கள் செவ்வாய்க்கிழமை இப்படி செய்தால் தீராத கடனும் தீரும்

வீட்டில் PETS வளர்ப்பவர்கள் இந்த விஷயத்தில் கவனம் தேவை EMOTIONAL ஆன ஜோதிடர் சம்பத்

வீட்டில் PETS வளர்ப்பவர்கள் இந்த விஷயத்தில் கவனம் தேவை EMOTIONAL ஆன ஜோதிடர் சம்பத்

சொந்த வீடு & வாடகை வீடு பால் காய்ச்சும் முறை, நேரம், மாதம் & கிழமை| Milk boiling ceremony procedures

சொந்த வீடு & வாடகை வீடு பால் காய்ச்சும் முறை, நேரம், மாதம் & கிழமை| Milk boiling ceremony procedures

தர்ப்பை புல் உங்கள் கையில் இருந்தால் எதிரிகளை நீங்கள் அதிர்ஷ்டசாலி | tharpai pul benefits

தர்ப்பை புல் உங்கள் கையில் இருந்தால் எதிரிகளை நீங்கள் அதிர்ஷ்டசாலி | tharpai pul benefits

வீட்டிற்கு திருஷ்டி கழிய இதை வச்சாலே போதும் வேற எந்த பொருளும் வேண்டாம்| Guruji Murali Mohan #drishti

வீட்டிற்கு திருஷ்டி கழிய இதை வச்சாலே போதும் வேற எந்த பொருளும் வேண்டாம்| Guruji Murali Mohan #drishti

அற்புதமான பலன்களை கொடுக்கும் கோமதி சக்கரம் வழிபாடு I Aanmiga Ula

அற்புதமான பலன்களை கொடுக்கும் கோமதி சக்கரம் வழிபாடு I Aanmiga Ula

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]