நாம யோகம் - அதி கண்டம்…சந்திரன் யோகாதிபதி என்ன செய்வார், புதன் அவயோகி என்ன செய்வார்…
Автор: Sivavakiyar Rishabananthar
Загружено: 2023-02-07
Просмотров: 13446
பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதிகண் டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்க ளாக இருப்பதுண்டு.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: