வீட்டுக்கு பின்னால் கோழி வளர்த்து மாதம் 10,000 வருமானம் ஈட்டும் பண்ணையாளர்!
Автор: கிராமவனம்-GRAMAVANAM
Загружено: 2021-10-05
Просмотров: 213991
இருக்கும் இடத்தை பயன்படுத்தி அதற்கேற்ப முறையில் கோழிகள் வளர்த்து படிப்படியாக தன் அனுபவத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கிறார் இந்த பண்ணையாளர்!
இவரின் முகவரி: M.G.இராமசந்திரன், அழிசுக்குடி கிராமம், உடையார்பாளையம் tk, அரியலூர் Dt. Pin: 621804
Ph: 9688674876
இவரின் முதல் வீடியோ லிங்க்: சிறுவிடை / ஒருநாள் குஞ்சுகள் வாங்கி ஒருமாதம் வளர்த்து குறுகிய வருமானம் பெறும் பண்ணையாளர்!
• சிறுவிடை/ஒருநாள் குஞ்சுகள் வாங்கி ஒருமாதம்...
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: