தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
Автор: sahothayam
Загружено: 2025-10-30
Просмотров: 701
தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
இடமிருந்து வலம்
2. கப்பல் திருப்பும் கருவி.
6. ஒரு செயற்கை உரம்.
7. இளமை.
8. இனிய தமிழ்.
9. மூன்று - ஆங்கிலத்தில்.
10. சண்டை.
12. துறவி.
14. மரப்பட்டை.
15. நெருப்பு.
16. வரம் அல்ல.
17. புலால் உண்ணாதவன்.
19. பகைவன்.
21. ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம்.
22. பி.நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்ட பிரபலமான சிறுவர் இதழ்.
மேலிருந்து கீழ்
1. மயிலாடுதுறையின் மற்றொரு பெயர்.
2. தன் விருப்பம்.
3. தீய்ந்து போதல்.
4. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ----.
5. யானை மீது சவாரி செய்வோர் அமரும் பெட்டி.
7. துதி.
10. முத்துப் போன்ற பல் -----.
11. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்.
12. பொன்னாடை.
13. வேதங்களில் தத்துவ ஆராய்ச்சி நிறைந்த பகுதி.
18. எல்லை.
20. வேலை வெட்டி ஒன்றுமில்லை, ----தான் இருக்கிறான்.
கீழிருந்து மேல்
21. நீல நிறச்சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்ட குத்துச்செடி.
22. புறம் அல்ல.
#sahothayam #crossword #puzzle #சகோதயம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: