நார்த்தங்காய் ஊறுகாய் | Narthangai pickle recipe in Tamil | Narthangai oorugai |
Автор: Nellai Village Food
Загружено: 2021-02-03
Просмотров: 653741
உரலில் இடித்த மசலா போட்டு செய்த கமகமக்கும் நார்த்தங்காய் ஊறுகாய் | Narthangai pickle recipe in Tamil | Narthangai oorugai | Periya amma samayal
நார்த்தங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
நார்த்தங்காய் - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - கால் கிலோ
உப்பு - 200 கிராம்
துண்டு பெருங்காயம் - 10
மஞ்சள் தூள் - நாலு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 300 கிராம்
தாளிப்பதற்கு - கடுகு ,கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் ,பெருங்காயம் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணையில் மிளகாயையும் போட்டு சூடுபடுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நார்த்தங்காயை முழுதாக போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கக்கூடிய மசாலா உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வேக வைத்த நார்த்தங்காயை ஆற வைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி வைத்துக்கொண்டு அதில் நறுக்குன்ன நார்த்தங்காய் ,மசாலா பொடி சேர்த்து நன்கு கிளறினால் சூப்பரான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி .
இந்த முறையை பயன்படுத்தி செய்தால் மூன்று மாதம் இருந்தாலும் கெட்டுப்போகாது ஊறுகாய்.
#NarthangaiPickle #NarthangaiOorugai #CitronPickle
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #samayalintamil,
For More Recipes Visit http://samayalkurippu.com/
Download Samayal kurippu android App https://goo.gl/1tlqCq
Follow us on Twitter https://goo.gl/5Gq4B7
Follow us on Facebook https://goo.gl/JnyYvb
Follow us on blogspot http://goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FRY | ANGRY BIRDS FRY ...
Snacks Recipes • Snacks Recipes | Tamil Samayalkurippu | சம...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali specia...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Плейлист
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tamil | Variety of Dosa ...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avial | Varuval |பொரியல்...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetables)
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tamil | சிறு தானிய உணவு...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuzhambu Vagaigal | Ku...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | Ganesh Chaturthi spe...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள்
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | Fish |Samayalkurippu
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|Tamil Samayalkurippu...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu express | One minute samay...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-Veg | Tamil Samayalk...
Mutton Recipes • Mutton Kulambu vagaigal | மட்டன் குழம்பு வ...
Desserts • Tamil Samayalkurippu | Desserts
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள்
Chettinad Dishes • Tamil Samayalkurippu | Chettinad Dishes
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: