கை விட மாட்டான் / Vijayalakshmi Rajaram
Автор: Dhinamum oru thirumurai and carnatic music
Загружено: 2026-01-21
Просмотров: 276
கை விட மாட்டான் / Vijayalakshmi Rajaram
ராகம் வலசி. தாளம் : ஏகதாளம்
பல்லவி
கை விட மாட்டான் கனக சபேசன்
காத்திடுவான் கண்ணால் பார்த்திடுவான் நெஞ்சே
அனுபல்லவி
தீரா நோய்களைத் தீர்த்தருள்வான். ( சபேசன்)
அந்த வைத்தியநாதனும் அவனே. (நம்) _ நம்மைக்
சரணம்
ஆடிய பாதத்தை அன்புடன் பணிந்து
நெஞ்சகம் நைந்து
தொழுதிடுவோம்
அன்னை சிவகாமி கடைக்கண் பார்வையில்
எல்லாப் பிணிகளும் கரைந்து போகுமே
#கைவிடமாட்டான்
Vijayalakshmi Rajaram
#vijayalakshmirajaram
#விஜயலட்சுமிராஜாராம்
#anmeegam
#carnaticmusic
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: