Sangabishegam | 108 Sangu Abishegam||அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற 108 சங்காபிஷேகம்
Автор: FooDual 2.0
Загружено: 2025-12-10
Просмотров: 154
அனைவருக்கும் அநேக கோடி நமஸ்காரம். இன்று மாலை சோமவாரம் நாலாவது வாரத்தை முன்னிட்டு மாலை சரியாக 5 மணிக்கு 108 சங்காபிஷேகம் நம்முடைய அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் திரளாக வந்திருந்து இந்த 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவபெருமானின் அருளை பெற வேண்டுகிறோம். சங்காபிஷேகத்தின் சிறப்பு அர்ச்சனை டிக்கெட் ரூபாய் 150_ திருமதி பரமேஸ்வரி திருமதி ஹேமா மற்றும் ஆலய நிர்வாக குழுவிடம் இருக்கிறது. அனைவரும் இந்த சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அபிஷேக திரவிய பொருட்கள் வரவேற்கப்படுகிறது. விரும்பும் பக்தர்கள் இந்த சங்க அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கு தங்களான பொருள் உதவியை செய்யுமாறு வேண்டுகிறோம்.
Sangabishegam | 108 Sangu Abishegam||அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற 108 சங்காபிஷேகம்#foodual 2.0
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: