மரணத்தின் பின் மனிதனின் நிலை இதுதான்
Автор: பெருவெளி ரகசியம்
Загружено: 2023-09-08
Просмотров: 17399
மரணத்தின் பின் மனிதரின் நிலை என்ன?
நமது ஜீவன் கண்ட முதல் உச்சி வரையில்தான் பிரிய வேண்டும் மேலும் உந்தி என்று சொல்லப்படுகின்ற வயிறு வரை பிரியலாம் அதற்கு மேல் வயிற்றிலிருந்து குதப்பரியந்தம் என்று சொல்லப்படுகின்ற கீழ் வழியாக அதாவது அசுத்தங்கள் வழியாக பிரியக் கூடாது அப்படி பிரிந்தால் நரகஸ்தானம் மேலும் இந்த ஸ்தூல உடலில் இருந்து சூக்கும உடல் பிரிந்து செல்வதை தான் நாம் மரணம் என்கிறோம் மேலே குறிப்பிட்ட இந்த வழியாக ஜீவன் பிரிந்தால் ஏன் நரகஸ்தானம் என்றால் மாமிசம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த வழியாக தான் ஜீவன் பிரிந்தாக வேண்டும் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அருள் உலகமும் இருள் உலகமும் வழங்கப்படும் என்பதை அருளாளருடைய நூல்களும் திருக்குறளும் திருமந்திரமும் பதிவு செய்கிறது அருள் சேர்ந்த நெஞ்சினருக்கில்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் மேலும் மகான்கள் காட்டிய வழியில் நின்று நம்முடைய ஜீவனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும் இது உண்மை.
#spiritual #vallalar #spiritualliving #religion #immortal #spiritualexperience #vallalar200 #siththarkal #vallalarmission #vallalarvadalur #immortalsoul #immortalsoulblacksurvival #imortalruler#sivam #sivam#spiritualliving # சனாதன தர்மம்# சைவ சித்தாந்தம்# சைவ சமயம்# தமிழ் சித்தர்கள்# தமிழ் கடவுள் முருகப்பெருமான்# ஆன்மீகம்#religion #vallalarvadalur #vallalarmission #siththarkal # சமயக்குரவர்கள்# திருவாசகம்# திருமந்திரம்# தேவாரம்# திருவருட்பா# திருப்புகழ்# திருக்குறள்# மெய்ஞானம்# சிவன் ஞானம்#spiritual #vallalar #spiritualliving #religion #spiritualexperience
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: